← Back

Kadhal Sollum Neram Song Lyrics

Singer : Kirthana. G Music by : Kirthana. G Female : Aaa….aaa…..aaa… Laaa….aaa….aaa….haa….aa… Aaaa….aaa….aaa….aa…aa…aaa…aa.. Female : Hey kaadhal sollum neram Nerungi vittathae nerungi vittathae Hey manadhai allum kaatchi Mudindhu vittathae mudindhu vittathae Female : Theriyaamal unnai paarthathum Ariyaamal kaadhal vanthathae Mudhalaaga en mun nindrathum Ullathil magizhchi thanthaayae Female : Hey kaadhal sollum neram Nerungi vittathae nerungi vittathae Hey manadhai allum kaatchi Mudindhu vittathae mudindhu vittathae Female : Ooo….ooo….ooo….ooo…hooo Ooo….ooo….ooo….ooo…hooo Female : Neela vaanathai paarkkum pothellaam Vellai megathil vandhu nindraayae Kaadhal kanavai naan kaanum podhellaam Vanna malaraai nee mattum nindraayae Female : Naan pogum idangalil ellamum Un perae therigirathae Naan ketkum vaarthaigalellaam Un kaatchi kondu vanthathae Female : Hey hey…heyy Hey kaadhal sollum neram Nerungi vittathae nerungi vittathae Hey manadhai allum kaatchi Mudindhu vittathae mudindhu vittathae Female : Vidiyum velaiyil kangal thirandhaal Undhan mugamae en kan mun thondruthae Kaadhal kadalil naam neechal adithaal En kaadhal arumai nee arivaayae Female : Kan moodum nodigal ellaamae Isaiyaaga un kural kekkuthae Kaalam thoorum kaathiruppen Nee en kaadhalai yetru kollavae Female : Hey hey…heyy Hey kaadhal sollum neram Nerungi vittathae nerungi vittathae Hey manadhai allum kaatchi Mudindhu vittathae mudindhu vittathae.. Aae…ae…..aaa…..aaa….aaa….aaa….aaa….aaa.. Mudindhu vittathae Mudindhu vittathae
பாடகி : கீர்த்தனா. ஜி இசையமைப்பாளர் : கீர்த்தனா. ஜி பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ…. லா…….ஆஅ……ஆஅ…..ஹா…..ஆ….. ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ…. பெண் : ஹே காதல் சொல்லும் நேரம் நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே ஹே மனதை அள்ளும் காட்சி முடிந்து விட்டதே முடிந்து விட்டதே பெண் : தெரியாமல் உன்னை பார்த்ததும் அறியாமல் காதல் வந்ததே முதலாக என் முன் நின்றதும் உள்ளத்தில் மகிழ்ச்சி தந்தாயே பெண் : ஹே காதல் சொல்லும் நேரம் நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே ஹே மனதை அள்ளும் காட்சி முடிந்து விட்டதே முடிந்து விட்டதே பெண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ…….ஹோ…… ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஹோ பெண் : நீல வானத்தை பார்க்கும் போதெல்லாம் வெள்ளை மேகத்தில் வந்து நின்றாயே காதல் கனவை நான் காணும் போதெல்லாம் வண்ண மலராய் நீ மட்டும் நின்றாயே பெண் : நான் போகும் இடங்களில் எல்லாமும் உன் பேரே தெரிகிறதே நான் கேட்கும் வார்த்தைகளெல்லாம் உன் காட்சி கொண்டு வந்ததே பெண் : ஹே ஹே……ஹேய் ஹே காதல் சொல்லும் நேரம் நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே ஹே மனதை அள்ளும் காட்சி முடிந்து விட்டதே முடிந்து விட்டதே பெண் : விடியும் வேளையில் கண்கள் திறந்தாள் உந்தன் முகமே என் கண் முன் தோன்றுதே காதல் கடலில் நம் நீச்சல் அடித்தால் என் காதல் அருமை நீ அறிவாயே பெண் : கண் மூடும் நொடிகள் எல்லாமே இசையாக உன் குரல் கேக்குதே காலம் தோறும் காத்திருப்பேன் நீ என் காதலை ஏற்று கொள்ளவே பெண் : ஹேய் ஹேய்……ஹேய் ஹே காதல் சொல்லும் நேரம் நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே ஹே மனதை அள்ளும் காட்சி முடிந்து விட்டதே முடிந்து விட்டதே ஆ……ஏ……ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஅ….. முடிந்து விட்டதே முடிந்து விட்டதே