← Back

Pasikkuthu Ilai Podamma Song Lyrics

Singers : S. P. Sailaja and P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Female : Aahha ahhaa Male : Padapadanguthu vedavedanguthu Udal nadunguthu vaammaa Male : Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Female : Aahha ahhaa Female : Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae Kodhikkira kaaviri aaru kalakkuthu kadalile Adhupol naan uravaada Aasai vaiththu azhaikiraen Male : Naan mattum thudikkalaiyo Neruppena kodhikkalaiyo Naan mattum thudikkalaiyo Neruppena kodhikkalaiyo Katti anaikka thoonduraan Kaamadevan pollaathavan Female : Poruththaa parimaaruven Male : Aahha ahhaa Female : Naan paai pottu ilai poduven Male : Aahha ahhaa Female : Padapadanguthu vedavedanguthu Udal nadunguthu yaenyaa Male : Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Male : Manakkira malligal vaasam mayakkuthu iravilae Manakkira malligal vaasam mayakkuthu iravilae Padikkanum manmatha raagam pournami nilavilae Adikkaatho panikkaattru Vaadiyammaa nerukkamaa Female : Nee sollum sarasangalai Naan innum therinjukkala Nee sollum sarasangalai Naan innum therinjukkala Solli koduththa kekkuraen Kettu ketka ennaagumo Male : Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Female : Padapadanguthu vedavedanguthu Udal nadunguthu vaammaa Male : Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : படபடங்குது வெடவெடங்குது உடல் நடுங்குது வாம்மா….. ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே கொதிக்கிற காவிரி ஆறு கலக்குது கடலிலே அதுபோல் நான் உறவாட ஆசை வைத்து அழைக்கிறேன் ஆண் : நான் மட்டும் துடிக்கலையோ நெருப்பென கொதிக்கலையோ நான் மட்டும் துடிக்கலையோ நெருப்பென கொதிக்கலையோ கட்டி அணைக்க தூண்டுறான் காமதேவன் பொல்லாதவன் பெண் : பொறுத்தா பரிமாறுவேன் ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : நான் பாய் போட்டு இலை போடுவேன் ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : படபடங்குது வெடவெடங்குது உடல் நடுங்குது ஏன்யா……. ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா ஆண் : மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே படிக்கணும் மன்மத ராகம் பௌர்ணமி நிலவிலே அடிக்காதோ பனிக்காற்று வாடியம்மா நெருக்கமா பெண் : நீ சொல்லும் சரசங்களை நான் இன்னும் தெரிஞ்சுக்கல நீ சொல்லும் சரசங்களை நான் இன்னும் தெரிஞ்சுக்கல சொல்லிக் கொடுத்த கேக்குறேன் கேட்டு கேட்க என்னாகுமோ…… ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா பெண் : படபடங்குது வெடவெடங்குது உடல் நடுங்குது வாம்மா….. ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா