← Back

Ulagelaam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Ulagellaam unarndhu adharkku ariyavan Nilavu ulaaviya neermali vaeniyan Alagil sodhiyan ambalaththu aaduvaaan Malar silambadi vaazhthi vananunguvom…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உலகெல்லாம் உணர்ந்து அதற்க்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலை வேணியன் அழகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்