← Back

Kannum Kannum Plus Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Maalavika Sundar Music by : G .V. Prakash Kumar Male : Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation Male : X-um Y-um Mix aagi into pola cross aagi Link aana sink aana thaanae Infactuation Male : Nano vaa ada nee sirichaa Speedaaga en manam parakkum Un data ada en data Theera theera pesavaa Male : Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation Female : Aaa….aaa…….. Aaa….aaa……rararaaa…aa… Male : DNA varaipadathil Un photo thaan therigirathae Neutron electron un kangal Neutral aachae en idhayam Male : Centigrade-um thoolaagum Muththa veppathil Farenhiet-um paazhaagum Kaadhal ushnaththil Male : Newtonin muzhu vidhi nee Naan konjum muzhu madhi nee Mann nokki vanthaalo gravitation Pen nokki veezhthaalo thaan infactuation Male : Poga poga puriyalaiyae Aanaal manam idhai verukkalaiyae Darwin sonna theory ellaam One by one ah nadakkirathae Male : Hormone sollum hi bye-il Feeling varugiradha Adhaiyum thaandi yedhyedhoo Eerppil varugiradha Male : Mudhal sparisam pudhiraagum Maru sparisam bathil aagum Number a onnaakum calculation Hormonegal onnakkumae infactuation Male : Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation Male : X-um Y-um Mix aagi into pola cross aagi Link aagi sink aana thaanae Infactuation Female : {Garisanidha Garisanidha Riga maga maga mapadha} (2)
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மாளவிகா சுந்தர் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன் ஆண் : எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆனா சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன் ஆண் : நானோ வா அட நீ சிரிச்ச ஸ்பீடாக என் மனம் பறக்கும் உன் டேட்டா அட என் டேட்டா தீர தீர பேசவா ஆண் : ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன் பெண் : ஆஆ….ஆஅ….. ஆஅ…ஆஅ….ராரரா….ஆ ஆண் : டிஎன்ஏ ஓ.. வரைபடத்தில் உன் போட்டோ தான் தெரிகிறதே நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம் ஆண் : சென்டிகிரேடும் தூளாகும் முத்த வெப்பத்தில் பாரன்ஹீட்டும் பாழாகும் காதல் உஸ்ணத்தில் ஆண் : நியூட்டனின் முழு விதி நீ நான் கொஞ்சும் முழு மதி நீ மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன் பெண் நோக்கி வீழ்ந்தாலோதான் இன்பாக்ச்சுவேசன் ஆண் : போக போக புரியலையே ஆனால் மனம் இதை வெறுக்கலையே டார்வின் சொன்ன தியரி எல்லாம் ஒன் பை ஒண்ணா நடக்கிறதே ஆண் : ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல் பீலிங் வருகிறதா அதையும் தாண்டி ஏதேதோ ஈர்ப்பில் வருகிறதா ஆண் : முதல் ஸ்பரிசம் புதிராகும் மறு ஸ்பரிசம் பதில் ஆகும் நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன் ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே இன்பாக்ச்சுவேசன் ஆண் : ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன் ஆண் : எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆகி சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன் பெண் : {கரிசநித கரிசநித ரிக மக மக மபத} (2)