← Back

Thannilavu Theniraikka Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Hmmm…ohooo…aahaa…aaa…. Thannilavu thaeniraikka Female : Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Female : Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Naani nindraal… Female : Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Female : Nenjam adhil alai ezhumba Thanjamalar adi kalanga Nenjam adhil alai ezhumba Thanjamalar adi kalanga Female : Anji anji idai thuvala Vandhaal Angu anbarullam thanai Ninaindhu nindraal Ninaindhu nindraal Female : Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Female : Minnalandha manam irukka Mannalandha adi edukka Minnalandha manam irukka Mannalandha adi edukka Female : Ponnalandha udal Nadunga vandhaal Oru poovalandha Mugaththai kandu nindraal Kandu nindraal Female : Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Female : Ahaaa…aa….ahaaa…aaa… Ohooo…ooo…ohoooo…oooo… Female : Pottiurkka poovirukka Pooththa malar manamirukka Pottiurkka poovirukka Pooththa malar manamirukka Female : kattilukku miga nerungi Vandhaal Iru kan vizhiyil Kavidhai kandu nindraal Kandu nindraal Female : Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Naani nindraal…..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஹ்ம்ம் ஓஹோ ஆஹா ஆஆ தன்னிலவு தேனிறைக்க பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் பெண் : நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க பெண் : அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு அன்பருள்ளம் தன்னை நினைந்து நின்றாள் நினைந்து நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் பெண் : மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க பெண் : பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் பெண் : ஆஹா ஆ ஆஹா ஆஆ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க பெண் : கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள்