← Back

Scenu Scenu Song Lyrics

Singers : Aranarai Natraj and Tha Prophecy Music by : D. Imman Male : Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Male : Jeans pant pottukinnu Heels kaalula maatikunu Patti thottiyil film-a kaatturiyae Power stara pola moonjiya maathuriyae… Male : Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Male : Scene-nu scene -nu Show of Over-u scene-nu Set it off Scene-nu scene -nu To repeat it on mirror Over-u scene-nu A man is on other Male : Anju rooba kannu mai Adhukku kooda EMI Vaaya thorandha fulla lie God-ae ivala adakki vai Male : Nose cuttu dhaan pannadhamma En manasu thaangaadhamma Un face cuttula surukkam vizhundha Markettu thaan irukkadhu Chorus : Scene-nu scene-nu Male : Over-u scene-nu Chorus : Potadhellam veenu Chorus : Scene-nu scene-nu Male : Over-u scene-nu Chorus : Potadhellam veenu Chorus : …………………………… Male : Anjjarivu jeevan mattum Madiyil vachu konjuriyae Kenji naanum kitta vandha Nee dhaan romba minjuriyae Male : Aana porandha Manushan naanga Naaya vida kevallama Male : Ini veena Unga pinnal dhaan Suththa mattom oor valama Male : Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Chorus : Naanga naanga Naanga naanga Naanga naanga naanga naanga Naanga naanga naanga naanga Naaa…aaa…aaa….aa… Chorus : Naanga illa wastage Engalukkum irukku prestige Naanga illa wastage…oh Engalukkum irukku prestige..hey.. Chorus : Bitta pottu geththu Kaattuvom di Ungala raatinam pola Suththa viduvom di Chorus : Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Scene-nu scene-nu Over-u scene-nu Potadhellam veenu Tingu tingu tingu tingu…..
பாடகர்கள் : அறனரை நடராஜ் மற்றும் தா ப்ரோப்ஹசி இசை அமைப்பாளர்: டி. இமான் ஆண் : சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு ஆண் : ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு ஹீல்சு காலுல மாட்டிக்கினு பட்டி தொட்டியில் ஃபிலிம காட்டுறியே பவர் ஸ்டார் போல மூஞ்சிய மாத்துறியே ஆண் : சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு குழு : ……………………………………………. ஆண் : அஞ்சு ரூபா கண்ணு மை அதுக்கு கூட ஈஎம்ஐ வாய தொறந்தா ஃபுல்லா லை காடே இவள அடக்கி வை ஆண் : நோஸ் கட்டு தான் பன்னாதம்மா என் மனசு தாங்காதம்மா உன் பேஸ் கட்டுல சுருக்கம் விழுந்தா மார்க்கெட்டு தான் இருக்காது குழு : சீனு சீனு ஆண் : ஓவரு சீனு குழு : போட்டதெல்லாம் வீனு குழு : சீனு சீனு ஆண் : ஓவரு சீனு குழு : போட்டதெல்லாம் வீனு ஆண் : அஞ்சறிவு ஜீவன் மட்டும் மடியில் வச்சு கொஞ்சுறியே கெஞ்சி நானும் கிட்ட வந்தா நீ தான் ரொம்ப மிஞ்சுறியே ஆண் : ஆணா பொறந்த மனுஷன் நாங்க நாய விட கேவலமா இனி வீணா உங்க பின்னால் தான் சுத்த மாட்டோம் ஊர்வலமா ஆண் : சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு குழு : நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க..நாங்க நாங்க நாங்க நாங்க..நாங்க நாங்க நா… குழு : நாங்க இல்ல வேஸ்டேஜ் எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ் நாங்க இல்ல வேஸ்டேஜ் எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ் குழு : பிட்ட போட்டு கெத்து காட்டுவோம் டீ உங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம் டீ குழு : சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு ….