← Back

Uyir Urugudhey Song Lyrics

Uyir Urugudhey Song is a single from “Cobra” Tamil Film starring Actor Chiyaan Vikram in a lead role. This song is sung by “A.R. Rahman” and music composed by “Rahman” himself. Lyricist “Thamarai” pens the lyrics work. Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Lyrics by : Thamarai Male : {Nee ingae illai Endraal naan illai} (2) Male : Uyir urugudhey Manam karaiyudhey Enadhu vaaney…. Male : Orumurai thaan.. Paarthen unnai unnai… Male : Pravasathaal badhil uraikka marandhu vittenn….. Ninaivinilenoo vandhaal annai Male : Nee ingae illai Endraal naan illai [music goes on] Male : Merkae un saaral mazhai Vaa vaa vandhnennai nanai Male : Yaarum mun sollaa kadhai Inbam pol thondrum vadhai Male : Kanden en maayavi maanai En reengaara veenai Nee naan seiyum aaradhanai Male : {Nee ingae illai Endraal naan illai} (2) [music goes on] Male : Paayum un kaar koondhalil..lll. Ennai yen nee yendhinaai…aaii Mannil naan veezhum munney..eyyy Ennai nee dhaan thaanginaai..aai Oonjal pol thaalattum Tholil naan saaindhaadhum Naalil yen lesaaga nee thembinaai Male : Uyir urugudhey Manam karaiyudhey Enadhu vaaney…. Male : Orumurai thaan.. Paarthen unnai unnai… Male : Pravasathaaal badhil uraikka Marandhu vittenn….. Male : Paavai munney munney Paniyaai karaindhu vitten Male : {Nee ingae illai Endraal naan illai} (2)
பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : {நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை} (2) ஆண் : உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே ஆண் : ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன் நினைவினிலேனோ வந்தாள் அன்னை ஆண் : நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை ஆண் : மேற்கே உன் சாரல் மழை வா வா வந்தென்னை நனை யாரும் முன் சொல்லா கதை இன்பம் போல் தோன்றும் வதை ஆண் : கண்டேன் என் மாயாவி மானை என் ரீங்கார வீணை நீ நான் செய்யும் ஆராதனை ஆண் : {நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை} (2) ஆண் : பாயும் உன் கார் கூந்தலில் என்னை ஏன் நீ ஏந்தினாய் மண்ணில் நான் வீழும் முன்னே என்னை நீ தான் தாங்கினாய் ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில் நான் சாய்ந்தாடும் நாளில் ஏன் லேசாக நீ தேம்பினாய் ஆண் : உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே ஆண் : ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை ஆண் : பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன் பாவை முன்னே முன்னே பனியாய் கரைந்து விட்டேன் ஆண் : {நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை} (2)