← Back

Anbu Ennum Female Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female : Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Female : Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Female : Arusuvai annam aranmanai vaasam Nee illai endraal yaar kettadhu Arusuvai annam aranmanai vaasam Nee illai endraal yaar kettadhu Oru pidi soru oru muzha aadai Un kaigal thandhaal pon pondrathu Un kaigal thandhaal pon pondrathu Female : Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Female : Koondhalil poovum kunguma saandhum Neengaadha selvam nee thandhadhu Kurunagai ennum oru nagai podhum Aanandha vellam naan kandathu Aanandha vellam naan kandathu Female : Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Female : Kadal vazhi sellum padagugal rendum Kaalangal vandhaal karai yeralam Ilaiyudhir kaalam oru sila maadham Ilavenir thirunaal edhirparkkalam Ilavenir thirunaal edhirparkkalam Female : Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai
பாடகி : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை……. இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை……. பெண் : அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது ஒரு பிடி சோறு ஒரு முழ ஆடை உன் கைகள் தந்தால் பொன் போன்றது உன் கைகள் தந்தால் பொன் போன்றது பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை……. பெண் : கூந்தலில் பூவும் குங்குமச் சாந்தும் நீங்காத செல்வம் நீ தந்தது குறுநகை என்னும் ஒரு நகை போதும் ஆனந்த வெள்ளம் நான் கண்டது….. ஆனந்த வெள்ளம் நான் கண்டது….. பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து பெண் : கடல் வழி செல்லும் படகுகள் ரெண்டும் காலங்கள் வந்தால் கரை ஏறலாம் இலையுதிர் காலம் ஒரு சில மாதம் இளவேனிற் திருநாள் எதிர்பார்க்கலாம்…. இளவேனிற் திருநாள் எதிர்பார்க்கலாம்…. பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை…….