← Back

Teddy Bear Song Lyrics

Singer : Dhanush Music by : Ghibran Male : {Teddy bear ah katti urangidum Kutti malar iva paatha Manasoru cutting adikuthu bha Athu meera nenacha nenacha I am very very sorry Aala vetti kolambu vechiruva} (2) Male : {Kakkaavum peakock aagum Hormone gal aada weak aagum} (2) Male : Konja neram kumari kumari Kumari odamba paatha Courier il fever anuppiduva Aambalannu nenachu avala Nerungi nerungi ponaa Ambulancil yethi vitturuva Male : Kakkaavum peakock aagum Hormone gal aada weak aagum Kaka kaavum peakock aagum Hormone gal aada weak aagum Male : Tuckeru tuckeru da toppu tuckeru da Iva tuckunnu pugunthu usurumuzhukka Ottura stickeru da Cookeru cookeru da hot cookeru da Manasu ivala marakka pannuthu Makkaru makkaru da Male : Soan papdithaan iva pesum pecha Thenu bottle lae iva dhegam aacha Lolli pappu thaan iva costume aacha Kalakkura mayakkura Kavitha coming kavitha coming Male : {Kaakkaavum peakock aagum Hormone gal aada weak aagum} (2) Male : Teddy bear ah katti urangidum Kutti malar iva paatha Manasoru cutting adikuthu bha Athu meera nenacha nenacha I am very very sorry Aala vetti kolambu vechiruva Male : Kakkaavum peakock aagum Hormone gal aada weak aagum Kaka kaavum peakock aagum Hormone gal aada weak aagum Male : {Kaakkaavum peakock aagum Hormone gal aada weak aagum} (2) Male : Game Over …
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : க்ஹிப்ரன் ஆண் : { டெடி பேர கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குது பா அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா } (2) ஆண் : { காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் } (2) ஆண் : கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி ஒடம்ப பாத்தா கொரியரில் ஃபீவர் அனுப்பிடுவா ஆம்பளன்னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போனா ஆம்புலன்சில் ஏத்தி விட்டிருவா ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் காகா காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் ஆண் : டக்கரு டக்கரு டா டாப்பு டக்கரு டா இவ டக்குன்னு புகுந்து உசுரு முழுக்க ஒட்டுறா ஸ்டிக்கரு டா குக்கரு குக்கரு டா ஹாட் குக்கரு டா மனசு இவள மறக்க பண்ணுது மக்கரு மக்கரு டா ஆண் : சோன் பப்டி தான் இவ பேசும் பேச்சா தேனு பாட்டலே இவ தேகம் ஆச்சா லாலி பாப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா கலக்குறா மயக்குறா கவிதா கம்மிங் கவிதா கம்மிங் ஆண் : { காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் } (2) ஆண் : { டெடி பேர கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குது பா அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா } (2) ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் காகா காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் ஆண் : { காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் } (2) ஆண் : கேம் ஓவர்