← Back

X Machi Y Machi Song Lyrics

Singers : Mathangi and Nakul Music by : Harris Jayaraj Chorus : Oiyahoo oiyahoo oyaa oyaa Oiyahoo oiyahoo oyaa oyaa Oh ra ree thaari.. Oh ra ree .thaari.. Thatha ra ra tha rara baba baba baba Oh yeah Female : {X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri…} (2) Chorus : Naan azhagil noor ……. Female : Vilukadu Chorus : Thalai suthi pogum.. Female : Thamizh naadu Kaal patta idam ellam Katta erumbu moikum angae Ha ha.. Female : X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri… Chorus : Naan azhagil noor ……. Male : Vilukadu Chorus : Thalai suthi pogum.. Male : Thamizh naadu Kaal patta idamgalil Katta erumbu moikum angae Female : Ok Female : Belle kimbert enam polae Unnai suttri naan valam vara vaa Fairy collen gunam polae Nenjoda ottikolavaa Female : Celinedion pola Mellum thullam ullum Ullam thada mudinthu odi.. Vantha vellam Male : Veesum kattrukku vilangida Yaar thaan ingae Female : X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri… Chorus : Naan azhagil noor ……. Female : Vilukadu Chorus : Thalai suthi pogum.. Female : Thamizh naadu Kaal patta idam ellam Katta erumbu moikum Chorus : U are right 4 Female : Right now…right now.. Female : Kurukku eluthu puthir nanae Vidai eluthi nee nirappu Valikatha ambu ondrai Mansukkul nee anupu Female : Ennai thothu thothu Sendra thendral Vasam veesum Naan pottu vaitha pookal koda Kaathil pesum En idhalgalin varigal elakiyam Ezthuthidatum tummm…mmm Female : X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri… Male : Nee azhagil nooru ……. Female : Ahaa aa..aaa Male : Thalai suthi pogum.. Female : Ooh aah haa Kaal patta idamgalil Katta erumbu moikum angae … Whistling : ………………………………….
பாடகி : மாதங்கி பாடகர் : நகுல் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் குழு : …………………… பெண் : { எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி } (2) குழு : நான் அழகில் நூற் பெண் : விழுக்காடு குழு : தலை சுத்தி போகும் பெண் : தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே ஹா ஹா பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி குழு : நான் அழகில் நூற் ஆண் : விழுக்காடு குழு : தலை சுத்தி போகும் ஆண் : தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே பெண் : ஓகே பெண் : பெல்லே கிம்பர்ட் இனம் போலே உன்னை சுற்றி நான் வலம் வர வா பேரி கோலின் குணம் போலே நெஞ்சோட ஒட்டிகொள்ளவா பெண் : சிலின்டடோன் போல மேலும் துள்ளும் உள்ளம் உள்ளம் தட முடைந்து ஓடி வந்த வெள்ளம் ஆண் : வீசும் காற்றுக்கு விளங்கிட யார் தான் இங்கே பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி குழு : நான் அழகில் நூற் பெண் : விழுக்காடு குழு : தலை சுத்தி போகும் பெண் : தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்பு மொய்க்கும் குழு : யூ ஆர் ரைட் 4 பெண் : ரைட் நவ் ரைட் நவ் பெண் : குறுக்கு எழுத்து புதிர் நானே விடை எழுதி நீ நிரப்பு வலிக்காத அம்பு ஒன்றை மனசுக்குள் நீ அனுப்பு பெண் : என்னை தொட்டு தொட்டு சென்ற தென்றல் வாசம் வீசும் நான் போட்டு வைத்த பூக்கள் கூட காதில் பேசும் என் இதழ்களின் வரிகள் இலக்கியம் எழுதிடட்டும் டும் ம்ம் பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி ஆண் : நீ அழகில் நூறு பெண் : ஆஹா ஆ ஆ ஆண் : தலை சுத்தி போகும் பெண் : ஓ ஆ ஹா கால் பட்ட இடம்களில் கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே விஷ்லிங் : ………………………….