← Back

Akkam Pakkam Parada Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa Male : Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa Male : Vaayil enna mandhiramaa Manasu enna endhiramaa Saamiyidam pesudhu pullai Thaai azhuga kekkavum illa Saamiyidam pesudhu pullai Thaai azhuga kekkavum illa Male : Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa Male : Amma pasi endroru kookkural Adhuthaan ini desiya bhaashai Katchi kodigal yerudhu angae Kanji paanai theruvil ingae Male : {Sudhandhira naadu Soththukku kedu Sollaadhae saami Namma bhoomiyo eppodhum Dharmam senja bhoomi} (2) Male : Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa Male : Desam idhu senjadhu unakku Yeraalam ingae undu Neeyenna senja adhukku Unna kettu nee badhil sollu Male : {Namakkenna podaa ponnu Nazhuvura neram paathu Naadum muzhudhum theeyaa ponaa Veedu mattum yedhu} (2) Male : Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa Male : Vaayil enna mandhiramaa Manasu enna endhiramaa Saamiyidam pesudhu pullai Thaai azhuga kekkavum illa Male : Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா ஆண் : அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா ஆண் : வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா சாமியிடம் பேசுது புள்ள தாயழுகை கேட்கவுமில்லை சாமியிடம் பேசுது புள்ள தாயழுகை கேட்கவுமில்லை ஆண் : அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா ஆண் : அம்மா பசி என்றொரு கூக்குரல் அதுதான் இனி தேசிய பாஷை கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே கஞ்சிப் பானை தெருவில் இங்கே ஆண் : {சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி நம்ம பூமியோ எப்போதும் தர்மம் செஞ்ச பூமி ..} (2) ஆண் : அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா ஆண் : தேசமிது செஞ்சது உனக்கு ஏராளம் இங்கே உண்டு நீ என்ன செஞ்ச அதுக்கு ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு ஆண் : {நமக்கென்ன போடா போன்னு நழுவுற நேரம் பார்த்து நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது} (2) ஆண் : அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா ஆண் : வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா சாமியிடம் பேசுது புள்ள தாயழுகை கேட்கவுமில்லை ஆண் : அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா