← Back

Vellavi Manasu Song Lyrics

Singers : Shankar Mahadevan and Padayappa Sriram Music by : Kannan Lyrics by : Sarathy Male : Oorae pesugindra Poosa guru poosa Devamaarae nesipathu Posa namba posa Moovarukku moovarae Devarukku devarae Mukkulathin kavalare Male : Vellavi manasu kaaranae Vel kambu inathaanae Vellooru sanathu kaaranae Vellandhi gunathaanae Male : Nee vaeti pottu varum Pottu vachcha aagaayam Thottu thandha vazhamaram Engalukku thaayaagum Male : Ne kovathula ukkaram Aabaththula sakkaram Veedhiyila sandhaiyila Unnaiyum thaan kandaa Padappu katti nikkurom Male : Vellavi manasu kaaranae Vel kambu inathaanae Vellooru sanathu kaaranae Vellandhi gunathaanae Male : Ethanaiyo perumaigala Vachirukkum vamsamadaa Sathiyama kulangalilae Enga kulam amsamadaa Male : Aathapola engalukkum Illai ingai kadivaalam Aathiramum araivappum Engaloda adaiyaalam Male : Patta saaraayam Inikkum engaambalaikae Retta eera kola Irukkum enga pombalaikku Male : Mukkulamae sonnaalae Ekkulamum varaverkkum Enga akkulilae ennaalum Veecharuvaa irukkum Male : Vellavi manasu kaarane Vel kambu inathaanae Vellooru sanathu kaaranae Vellandhi gunathaanae Female : Aaadhiila vanthavuga Padaieduthu vanthavuga Needhi kettu vanthavuga Vari nidhi kettu vanthavuga Female : Thangam vikka vanthavuga Thavana thara vanthavuga Pura sanathukum Poonthootam aana mannu Yaara irundhaalum Kathottam thandha mannu Female : Aadhi tamil innam Ada arambitha boomiidhu Meedhi tamilar kudi Ada mendirukkum seemaiidhu Addra melatha Male : Kopparaiyil ponnalandhu Maappilaikku koduppondaa Nuthiettu aadu aruthu Pandhiyila kudippondaa Male : Veeramulla thalaimuraiyaa Vazhndhirukkom vazhi vazhiya Maanam kaakka oru thaliyaa Thandhirukkom kola kolayaa Male : Engala pol meesa vachaa Ungalukkum thudipperum Enga sandhadhinga ellorkkum Pasumponnae pudikkum
பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன் மற்றும் படையப்பா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கண்ணன் பாடல் ஆசிரியர் : சாரதி ஆண் : ஊரே பேசுகின்ற பூச குரு பூச தேவமாரே நேசிப்பது போச நம்ம போச மூவர்க்கு மூவரே தேவர்க்கு தேவரே முக்குலத்தின் காவலரே ஆண் : வெள்ளாவி மனசுகாரனே வேல்கம்பு இனத்தானே வெள்ளூரு சனத்துக்காரனே வெள்ளந்தி குணத்தானே ஆண் : நீ வேட்டி சட்ட போட்டு வரும் பொட்டு வச்ச ஆகாயம் நீ தொட்டு தந்த வாழ மரம் எங்களுக்கு தாயாகும் ஆண் : நீ கோபத்துல உக்கிரம் ஆபத்துல சக்கரம் வீதியில சந்தையில ஒன்னையும் தான் கண்டா படப்பு கட்டி நிக்கிறோம் ஆண் : வெள்ளாவி மனசுகாரனே வேல்கம்பு இனத்தானே வெள்ளூரு சனத்துக்காரனே வெள்ளந்தி குணத்தானே ஆண் : எத்தனையோ பெருமைகள வச்சிருக்கும் வம்சமடா சாத்தியமா குலங்களிலே எங்க குலம் அம்சமடா ஆண் : காத்தபோல எங்களுக்கும் இல்லையிங்க கடிவாளம் ஆத்திரமும் அரவணைப்பும் எங்களோட அடையாளம் ஆண் : பட்ட சாராயம் இனிக்கும் எங்க ஆம்பளைக்கு ரெட்ட ஈரக்கொல இருக்குமெங்க பொம்பளைக்கு ஆண் : முக்குலம்னு சொன்னாலே எக்குலமும் வரவேற்கும் எங்க அக்குளிலே எப்போதும் வீச்சருவா இருக்கும் ஆண் : வெள்ளாவி மனசுகாரனே வேல்கம்பு இனத்தானே வெள்ளூரு சனத்துக்காரனே வெள்ளந்தி குணத்தானே பெண் : ஆதியில வந்தவுக படையெடுத்து வந்தவுக நீதி கேட்டு வந்தவுக வரி நிதி கேட்டு வந்தவுக பெண் : தங்கம் விக்க வந்தவுக தவன காரா வந்தவுக பூரா சனத்துக்கும் பூந்தோட்டம் ஆன மண்ணு யாரா இருந்தாலும் காத்தோட்டம் தந்த மண்ணு பெண் : ஆதி தமிழ் இனம் அட ஆரம்பித்த பூமியிது மீதி தமிழர் குடி அட மீண்டிருக்கும் சீமையிது அட்ரா மேளத்த ஆண் : கொப்பறையில் பொன் அளந்து மாப்பிள்ளைக்கு கொடுப்போண்டா நூத்தியெட்டு ஆடறுத்து பந்தியில குடிப்போண்டா ஆண் : வீரமுள்ள தலமுறையா வாழ்ந்திருக்கோம் வழி வழியா மானம்காக்க ஒருதலையா கண்டிருக்கும் கொல கொலையா ஆண் : எங்களப் போல் மீச வச்சா உங்களுக்கும் துடிப்பேறும் எங்க சந்ததிங்க எல்லோர்க்கும் பசும்பொன்னே பிடிக்கும்