← Back

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics

Singers : Uma Ramanan and A. V. Ramanan Music by : A. V. Ramanan Lyrics by : Karaikudi Venkatesh Male : Aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee…aah…. Male : Yaei aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee… Male : Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Male : Harae harae aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee… Male : Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Female : Sariyaana paathai puriyaatha payanam Theriyaatha kolgai idhu Ariyaatha paruvam theliyaatha nenjam Alai mothi nirkkindrathu Female : Sariyaana paathai puriyaatha payanam Theriyaatha kolgai idhu Ariyaatha paruvam theliyaatha nenjam Alai mothi nirkkindrathu Male : Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Male : Paadangal edharkku payanulla kaalam Naadungal inbam nooru Aadungal saernthu paadungal paattu Adhuthaanae vaazhkkai indru Male : Paadangal edharkku payanulla kaalam Naadungal inbam nooru Aadungal saernthu paadungal paattu Adhuthaanae vaazhkkai indru Male : Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Male : Harae harae aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee… Male : ………………..
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ் ஆண் : ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா……நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ…ஆஹ்… ஆண் : ஏய் ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா……நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ… ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா……நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ… ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு பெண் : சரியான பாதை புரியாத பயணம் தெரியாத கொள்கை இது அறியாத பருவம் தெளியாத நெஞ்சம் அலை மோதி நிற்கின்றது…. பெண் : சரியான பாதை புரியாத பயணம் தெரியாத கொள்கை இது அறியாத பருவம் தெளியாத நெஞ்சம் அலை மோதி நிற்கின்றது…. ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம் நாடுங்கள் இன்பம் நூறு ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு அதுதானே வாழ்க்கை இன்று ஆண் : பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம் நாடுங்கள் இன்பம் நூறு ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு அதுதானே வாழ்க்கை இன்று ஏய் ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா……நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ… ஆண் : …………………………