← Back

Raavu Neram Machan Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female : {Raavu neram machchaan Ennai round adikka vachchaan Raavu neram machchaan Ennai round adikka vachchaan Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen Izhuththaan anaichchikkittaan Naan mella mella thulla thulla Allikkittaan poovai….}(2) Female : Neththu naan kann thoongalla Intha maappilla nenappulae Yaeththala velakkeththala Naan iruttula thanichchirunthaen Female : Haan neththu naan kann thoongalla Intha maappilla nenappulae Yaeththala velakkeththala Naan iruttula thanichchirunthaen Female : Kaaththaa nozhanchittaan Saeththaan mayangittaen Jingilaarae jingilaarae jingillaarae Jingilaarae jingilaarae jingillaarae Hae hae hae haah aa…. Female : Raavu neram machchaan Ennai round adikka vachchaan Raavu neram machchaan Ennai round adikka vachchaan Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen Izhuththaan anaichchikkittaan Naan mella mella thulla thulla Allikkittaan poovai…. Female : Maampazham pudhu maampazham Thanga maadiyil pazhathottam Thaen kudam idhu thaen kudam Kannil theriyuthu nilavaattam Female : Maampazham pudhu maampazham Thanga maadiyil pazhathottam Thaen kudam idhu thaen kudam Kannil theriyuthu nilavaattam Female : Idhazho adhirasam inikkum pazharasam Idhazho adhirasam inikkum pazharasam Jingilaarae jingilaarae jingillaarae Jingilaarae jingilaarae jingillaarae Jingilaarae jingilaarae jingillaarae Hae hae hae haah aa…. Female : Raavu neram machchaan Ennai round adikka vachchaan Raavu neram machchaan Ennai round adikka vachchaan Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen Izhuththaan anaichchikkittaan Naan mella mella thulla thulla Allikkittaan poovai….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : {ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை…..} (2) பெண் : நேத்து நான் கண் தூங்கல்ல இந்த மாப்பிள்ள நெனப்புலே ஏத்தல வெளக்கேத்தல நான் இருட்டுல தனிச்சிருந்தேன் பெண் : ஹான் நேத்து நான் கண் தூங்கல்ல இந்த மாப்பிள்ள நெனப்புலே ஏத்தல வெளக்கேத்தல நான் இருட்டுல தனிச்சிருந்தேன் பெண் : காத்தா நொழஞ்சிட்டான் சேத்தான் மயங்கிட்டேன்….. ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே…. ஹே ஹே ஹே ஹாஹ் ஆ….. பெண் : ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை….. பெண் : மாம்பழம் புது மாம்பழம் தங்க மாடியில் பழத்தோட்டம் தேன் குடம் இது தேன் குடம் கண்ணில் தெரியுது நிலவாட்டம் பெண் : மாம்பழம் புது மாம்பழம் தங்க மாடியில் பழத்தோட்டம் தேன் குடம் இது தேன் குடம் கண்ணில் தெரியுது நிலவாட்டம் பெண் : இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம் இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம் ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே…. ஹே ஹே ஹே ஹாஹ் ஆ….. பெண் : ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை…..