← Back

Ezhu Velaikkara Song Lyrics

Singer : Siddharth Mahadevan Music by : Anirudh Ravichander Male : Ezhu velaikkara.. Ezhu velaikkara indrae.. indrae.. Chorus : Oyaadhae.. saayaadhae.. Vaai moodi ……vaazhadhae.. Male : Ezhu velaikkara indrae indrae Ini seiyum velai nandrae.. Ada melum keezhum ondrae ondrae.. Varalaarai maatru vendrae.. Male : Vervai theeyae.. un desam neeyae Un sol kettae.. veesum un kaatrae.. Chorus : Poraaduu… Oyaadhae.. theyaadhae.. saayaaadhae.. Poraadu…… Poraaduuu…. Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee.. Poraaddu…… Male : Ezhu velaikkara indrae indrae Ini seiyum velai nandrae.. Ada melum keezhum ondrae ondrae.. Varalaarai maatru vendrae.. Chorus : Poraaddu…… Poraaddu…… Poraaddu…… Poraaddu…… Male : Mudiyaadha seyal yedhumae Puvi meedhu kidaiyaadhu Ezhundhu vaa puyalai polae.. Balam enna puriyaamalae.. Panindhomae kunidhomae Nimirndhu vaa melae melae.. Chorus : Oru muraiyae ..hey Tharaiyinil vaazhum vaaippu Adai muraiyae …hey Payanura vaazhum vaazhkkai aakku.. Chorus : Uzhaippavanae…hey Ezhudhida vendum theerppu Vidhaithavanae….hey.. Pasiyena ponaal engo thappu Chorus : Poraaduu… Oyaadhae.. theyaadhae.. saayaaadhae.. Poraadu…… Poraaduuu…. Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee.. Poraaddu…… Male : Ezhu velaikkara indrae indrae Ini seiyum velai nandrae.. Ada melum keezhum ondrae ondrae.. Varalaarai maatru vendrae.. Male : Vervai theeyae.. un desam neeyae Un sol kettae.. veesum un kaatrae.. Chorus : Poraaduu… Oyaadhae.. theyaadhae.. saayaaadhae.. Poraadu…… Poraaduuu…. Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee.. Poraaddu…… Chorus : Poraadu.. poraadu.. Poraadu.. poraadu.. Oyaadhae.. saayaadhae.. Vaai moodi.. vaazhaadhae..
பாடகர் : சித்தார்த் மகாதேவன் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : எழு வேலைக்காரா எழு வேலைக்காரா இன்றே இன்றே குழு : ஓயாதே சாயாதே வாய் மூடி வாழாதே ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே இனி செய்யும் வேலை நன்றே அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே வரலாறை மாற்று வென்றே ஆண் : வேர்வை தீயே உன் தேசம் நீயே உன் சொல் கேட்டே வீசும் உன் காற்றே குழு : போராடு ஓயாதே தேயாதே சாயாதே போராடு போராடு ஆறாதே சோராதே வீழாதே போராடு ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே இனி செய்யும் வேலை நன்றே அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே வரலாறை மாற்று வென்றே குழு : போராடு போராடு போராடு போராடு ஆண் : முடியாத செயல் ஏதுமே புவி மீது கிடையாது எழுந்து வா புயலை போலே பலம் என்ன புரியாமலே பணிந்தோமே குனிந்தோமே நிமிர்ந்து வா மேலே மேலே குழு : ஒரு முறையே ஹே தரையினில் வாழும் வாய்ப்பு அதை முறையே ஹே பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு குழு : உழைப்பவனே ஹே எழுதிட வேண்டும் தீர்ப்பு விதைத்தவனே ஹே பசியென போனால் எங்கோ தப்பு குழு : போராடு ஓயாதே தேயாதே சாயாதே போராடு போராடு ஆறாதே சோராதே வீழாதே போராடு ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே இனி செய்யும் வேலை நன்றே அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே வரலாறை மாற்று வென்றே ஆண் : வேர்வை தீயே உன் தேசம் நீயே உன் சொல் கேட்டே வீசும் உன் காற்றே குழு : போராடு ஓயாதே தேயாதே சாயாதே போராடு போராடு ஆறாதே சோராதே வீழாதே போராடு ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே இனி செய்யும் வேலை நன்றே அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே வரலாறை மாற்று வென்றே குழு : போராடு போராடு போராடு போராடு ஓயாதே சாயாதே வாய் மூடி வாழாதே