← Back

Kannaatti Song Lyrics

Singer : Anand Aravindakshan Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Male : Koo… kuruvi… Oh… parandhaa… Poo… aruvi… Mael vizhundhaa Male : Oh… aasa kaatti thallaadhatti Etti ninnu kolladhatti Aanju poogum chellaatti nee Thaanadi thaanadi Male : Ullukulla orasaadhatti Kittathatta mudinchaenatti En aasai thangam ammutti nee Thaanadi thaanadi Male : Kannaatti… kannaatti… Kannaatti… oh kannaatti….kannaatti…. Male : Kannaatti vizhi asaivadhum kinukkudhu Kannaatti andha ularalum pidikkudhu Kannaatti… kannaatti… Kannaatti… oh kannaatti….kannaatti….kannaatti…. Male : Paadaavadhiyaa paadupatten Kannanguzhi vechi konnaa Aagaavariya raasaavaakki Takkunu dhaan maathi ponaa Male : Nenju kulla dhaan kattam katti vandhuttaa Paiya paiya dhaan enna maathittaa Sakka pazhamaa konji konji paesuraa… Machi mela kaathaa pichi poguraa Male : Aathaadi azhagaana Anju adi …aagayam ivadhaanae Adichaalum pudichaalum Unnavittu kudukkaama iruppaenae Seriyaana inaiyaaga iruppenatti Male : Kannaatti vizhi asaivadhum kinukkudhu Kannaatti andha ularalum pidikkudhu Kannaatti… kannaatti… Kannaatti… oh kannaatti….kannaatti….kannaatti…. Male : Koo… kuruvi… Oh… parandhaa… Poo… aruvi… Mael vizhundhaa Male : Oh… Aasa kaatti thallaadhatti Etti ninnu kolladhatti Aanju poogum chellaatti nee Thaanadi thaanadi Male : Ullukulla oarasaadhatti Kittathatta mudinchaenatti En aasai thangam ammutti nee Thaanadi thaanadi… Male : Kannaatti vizhi asaivadhum kinukkudhu Kannaatti andha ularalum pidikkudhu Kannaatti… kannaatti… Kannaatti… oh kannaatti….kannaatti….kannaatti….
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : கூ குருவி ஓ பறந்தா பூ அருவி மேல் விழுந்தா ஆண் : ஓ ஆச காட்டி தள்ளாதட்டி எட்டி நின்னு கொல்லாதட்டி ஆஞ்சு போகும் செல்லாட்டி நீ தானடி தானடி ஆண் : உள்ளுக்குள்ள ஓரசாதட்டி கிட்டதட்ட முடிஞ்சேனட்டி என் ஆசை தங்கம் அம்முட்டி நீ தானடி தானடி ஆண் : கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது என் கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஆண் : பாடாவதியா பாடுபட்டேன் கன்னங்குழி வெச்சி கொன்னா ஆகாவரிய இராசாவாக்கி டக்குனு தான் மாத்தி போனா ஆண் : நெஞ்சுக்குள்ள தான் கட்டம் கட்டி வந்துட்டா பைய பைய தான் என்ன மாத்திட்டா சக்க பழமா கொஞ்சி கொஞ்சி பேசுறா மச்சி மேல காத்தா பிச்சி போகுறா ஆண் : ஆத்தாடி அழகான அஞ்சு அடி ஆகாயம் இவதானே அடிச்சாலும் புடிச்சாலும் உன்னவிட்டு குடுக்காம இருப்பேனே சரியான இணையாக இருப்பேனாட்டி ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஆண் : கூ குருவி ஓ பறந்தா பூ அருவி மேல் விழுந்தா ஆண் : ஓ ஆச காட்டி தள்ளாதட்டி எட்டி நின்னு கொல்லாதட்டி ஆஞ்சு போகும் செல்லாட்டி நீ தானடி தானடி ஆண் : உள்ளுக்குள்ள ஓரசாதட்டி கிட்டதட்ட முடிஞ்சேனட்டி என் ஆசை தங்கம் அம்முட்டி நீ தானடி தானடி ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி