← Back

Vroom Vroom Song Lyrics

Singer : Santosh Hariharan Music by : D. Imman Female : Perai keta bejaru panra Meiya sollu yaaruda nee Feesu vaangi confuseu pandra Meiya sollu yaaruda nee Male : …………………………. Male : Naan paanja bulletuthaan Aabadhae chickletuthaan Car otum fight jettu naan Ponnunga magnettu naan Male : Enakunu illa koondu Un nenjula yenda gaandu Unakenna venum vendu Ennoda peru bondu Male : Bond james bond Male : ………………………….. Female : Perai keta bejaru panra Meiya sollu yaaruda nee Feesu vaangi confuseu pandra Meiya sollu yaaruda nee Male : En kannil acham illa En polae ucham illa Ooruku chella pulla Ethiriku naanthaan tholla Male : Enakunu illa Chorus : Veli Naa aaduravaraikum Chorus : Jolly Adicha ellam Chorus : Gaali Ennoda peru Chorus : Koli Male : Koli virath koli Male : ……………………………. Female : Perai keta bejaru panra Meiya sollu yaaruda nee Feesu vaangi confuseu pandra Meiya sollu yaaruda nee Male : En ooru paramakudi Naa yaaru kandu pidi Mutha vitha athupadi En kita kathukadi Male : Padipuku povala tution Aana nadipula naa oru ocean Puthumaigalthaan en fashion Ennoda peru hassan Male : Hassan kamal hassan Female : Nee nallavara illa kettavara Male : Rendum sernthathuthaan naa I am a hero and a villian Male : ………………………………………….
பாடகா் : சந்தோஷ் ஹரிஹரன் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : பேரை கேட்டா பேஜாரு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ ஆண் : ………………………… ஆண் : நான் பாஞ்சா புல்லட்டு தான் ஆபத்தே சிக்லெட்டு தான் கார் ஓட்டும் ஃபைட் ஜெட்டு நான் பொண்ணுங்க மக்னெட்டு நான் ஆண் : எனக்குன்னு இல்ல கூண்டு உன் நெஞ்சில ஏன்டா காண்டு உனக்கென்ன வேணும் வேண்டு என்னோட பேரு பாண்ட்டு ஆண் : பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் ஆண் : ………………………… பெண் : பேரை கேட்டா பேஜாரு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ ஆண் : என் கண்ணில் அச்சம் இல்ல என் போல உச்சம் இல்ல ஊருக்கு செல்ல புள்ள எதிரிக்கு நான் தான் தொல்ல ஆண் : எனக்குன்னு இல்ல குழு : வேலி நா ஆடுற வரைக்கும் குழு : ஜாலி அடிச்சா எல்லாம் குழு : காலி என்னோட பேரு குழு : கோலி ஆண் : கோலி விராட் கோலி ஆண் : ………………………… பெண் : பேரை கேட்டா பேஜாரு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ ஆண் : என் ஊரு பரமக்குடி நா யாரு கண்டுபிடி முத்த வித்த அத்துப்படி என் கிட்ட கத்துக்கடி ஆண் : படிப்புக்கு போவல டியூஷன் ஆனா நடிப்புல நான் ஒரு உசேன் புதுமைகள் தான் என் பேஷன் என்னோட பேரு ஹாசன் ஆண் : ஹாசன் கமல் ஹாசன் பெண் : நீ நல்லவரா இல்ல கெட்டவரா ஆண் : ரெண்டும் சோ்ந்ததுதான் நான் ஐ எம் அ ஹீரோ அண்ட் அ வில்லன் ஆண் : …………………………