← Back

Malligai Mottu Song Lyrics

Singers : Arunmozhi and Swarnalatha Music by : Ilayaraja Male : { Malliga mottu manasa thottu Izhukudhadi maanae Valaiyal mettu vayasa thottu Valaikudhadi meenae } (2) Male : Mandhaara chedi orathilae Maman nadathura paadathulae Maanae marudhaani poosavaa ho ooh Thaenae adaiyaalam podavaa Female : Malliga mottu manasa thottu Izhukudhaiyaa maanae Valaiyal mettu vayasai thottu Valaikudhaiyaa meenae Female : ……………………………. Female : Moodi vechu moodi vechu Maraichu vachadhellaam Kaathadichu kaathadichu Kalainju ponadhenna Male : Paadi vechu paadi vechu Padhuki vachadhellaam Kaadhalika kaadhalika Velainju vandhadhenna Female : Unnaala thaan unnaala thaan Udhirndhu pochu vetkam Male : Kannaala thaan kaiyaala thaan Kalandhu kitaa sorgam Naan irundhen saami vaasalilae Maati kitten ippo vambinilae Male : Naanae marudhaani poosavaaa hoooo Neeyae adaiyaalam podavaa Male : Malliga mottu manasa thottu Izhukudhadi maanae Valaiyal mettu vayasa thottu Valaikudhadi meenae Female : Mandhaara chedi orathilae Maman nadathura paadathulae Naanae marudhaani poosavaa ho ooh Neeyae adaiyaalam podavaa Female : ………………………………….. Male : Poovarasam poovukulla Irupadhenna sollu Poo parikum maapilaiku Pasikudhamma nillu Female : Pooveduthu thaeneduthu Edhuku ingae varanum Paridhavichu pasichu ninnaa Pandhiyum potu tharanum Male : Aadiyaadi paadi vandhu Alaiyudhoru kuruvi Female : Keechu keechu pesudhaiyaa Manasa konjam thuruvi Male : Pinju pinju viral konjudhadi Konji konji vandhu kenjudhadi Maanae marudhaani poosavaa ho ooh Thaenae adaiyaalam podavaa Female : Malliga mottu manasa thottu Izhukudhaiyaa maanae Valaiyal mettu vayasai thottu Valaikudhaiyaa meenae Male : Mandhaara chedi orathilae Maman nadathura paadathulae Female : Naanae marudhaani poosavaa ho ooh Neeyae adaiyaalam podavaa Male : Malliga mottu manasa thottu Izhukudhadi maanae Female : Valaiyal mettu vayasai thottu Valaikudhaiyaa meenae
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே } (2) ஆண் : மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே மானே மருதாணி பூசவா ஹோ ஓ தேனே அடையாளம் போடவா பெண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே பெண் : …………………….. பெண் : மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம் காத்தடிச்சு காத்தடிச்சு கலைஞ்சு போனதென்ன ஆண் : பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன பெண் : உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம் ஆண் : கண்ணாலதான் கையாலதான் கலந்து கிட்டா சொர்கம் நானிருந்தேன் சாமி வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே ஆண் : நானே மருதாணி பூசவா ஹோ நீயே அடையாளம் போடவா ஆண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே பெண் : மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே மானே மருதாணி பூசவா ஹோ ஓ நீயே அடையாளம் போடவா பெண் : …………………… ஆண் : பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு பெண் : பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும் பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியும் போட்டு தரணும் ஆண் : ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி பெண் : கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி ஆண் : பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி மானே மருதாணி பூசவா ஹோ ஓ தேனே அடையாளம் போடவா பெண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே ஆண் : மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே பெண் : நானே மருதாணி பூசவா ஹோ ஓ நீயே அடையாளம் போடவா ஆண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே பெண் : வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே