← Back

Sollaay Song Lyrics

Singer : Shriram Iyer Music by : Shankar-Ehsaan-Loy Male : Kaelvi ondru vaelvi endraagi Erigira thee unnai vidai kaetka… Chollaai….. Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Veeru veerukondu ezhuvaayoo Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Veeru veerukondu ezhuvaayoo Male : Kaelvi ondru vaelvi endraagi Erigira thee unnai vidai kaetka… Ohho kaelvi ondru vaelvi endraagi Erigira thee unnai vidai kaetka… Chollaai….. Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…ooo Chorus : Porigal anaindhae theerndhu Povaayoa.. Valimai izhandhu chorndhu povaayo.. Unmai yedhenrarivaayoo.. Undhan vil pol murivaayoo.. Tholvi thazhuvi mudindhiduvaayoo.. Chollaai… chollaai Male : Chollaai….. Male & Chorus : Chollaai endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Haa.a…aa.a..aaa…aaa…aaa… Haa….aaa….aaa….aa…… Hmmm oohh oo…(3) Male : Veenaiyin isaiyil naadham pirala Veen ena ingae vaazhkai nigala Veerathin maarbil silanthiyin valaiyaa Veezhnthidum bothu idhuvae nilaiyaa Chorus : Veenaiyin isaiyil naadham pirala Veen ena ingae vaazhkai nigala Veerathin maarbil silanthiyin valaiyaa Veezhnthidum bothu idhuvae nilaiyaa Male : Uyir thuyil neengi vizhithiduvaayoo..oo Uyir thuyil neengi vizhithiduvaayoo chollaai Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
பாடகர் : ஸ்ரீராம் ஐயர் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி எரிகிற தீ உன்னை விடை கேட்க… சொல்லாய்…. சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க…. குழு : சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க…. வீறு வீறு கொண்டு எழுவாயோ சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க…. வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி எரிகிற தீ உன்னை விடை கேட்க… ஓ….கேள்வி ஒன்று வேள்வி என்றாகி எரிகிற தீ உன்னை விடை கேட்க… சொல்லாய் ஆண் : சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க…. சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க…. குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….ஆஅ….ஓ குழு : பொறிகள் அணைந்தே தீர்ந்து போவாயோ வலிமை இழந்து சோர்ந்து போவாயோ உண்மை ஏதென்றறிவாயோ உந்தன் வில் போல் முறிவாயோ தோல்வி தழுவி முடிந்திடுவாயோ சொல்லாய்….சொல்லாய்…. ஆண் : சொல்லாய்…. ஆண் மற்றும் குழு : சொல்லாய்….என்றெழுவாயோ எதிர்க்க குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க…. குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ…ஆ…. ஹா….ஆஅ…ஆ…ஆ… ஹ்ம்ம் ஓ ஓ….(3) ஆண் : வீணையின் இசையில் நாதம் பிரள வீண் என இங்கே வாழ்க்கை நிகழ வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா வீழ்த்திடும் போது இதுவே நிலையா குழு : வீணையின் இசையில் நாதம் பிரள வீண் என இங்கே வாழ்க்கை நிகழ வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா வீழ்த்திடும் போது இதுவே நிலையா ஆண் : உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….ஓ உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….சொல்லாய் ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க…. குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க…. குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….