← Back

Manmadha Manasu Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : S. A. Rajkumar Female : Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Vechikkidavaa unna vechikkidavaa Issthukkunnu thaan naan odavaa Male : ………………………. Female : Izhthukkunnu thaan naan odavaa…. Female : Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Female : Porattam endhan manasula Breakfastum thunna mudiyala Dialogue : …………….. Female : Nerukkathula kulir aachu Nee vilagi sendraal nerupaachu Nerukkathula kulir aachu Nee vilagi sendraal nerupaachu Female : Ilamaikku sensorum illai aana Unakken sir idhu puriyavillai Azhagena nenaikkiren thazhuvida thudikkiren Pazhagida thuniyavillaiyae Female : Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Vechikkidavaa unna vechikkidavaa Ittukkunnu thaan naan odavaa Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Female : Sidumoonji vaathiyaraiyaa Nee suspensaa vaazhvadhen aiyaa Dialogue : …………………. Female : Idadhu pakkam thozhirsaalai adhu Iyanguvadhu unakaaga en Idadhu pakkam thozhirsaalai adhu Iyanguvadhu unakaaga Female : Pariklaadha flower rombha fastu Ada vayasaagi ponaakkka waste-u Dialogue : …………………. Female : Unarvukkul irundhudhu vaarthaiyil vandhadhu Uravukku vazhiyillaiyae Female : Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Vechikkidavaa unna vechikkidavaa Issthukkunnu thaan naan odavaa Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Dialogue : ………………………….
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா ஆண் : …………… பெண் : இழுத்துக்குன்னுதான் நான் ஓடவா பெண் : மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே பெண் : போராட்டம் எந்தன் மனசுல ப்ரேக்பாஸ்ட்டும் துன்ன முடியல டயலாக் : ………………… பெண் : நெருக்கத்துல குளிர் ஆச்சு நீ விலகி சென்றால் நெருப்பாச்சு நெருக்கத்துல குளிர் ஆச்சு நீ விலகி சென்றால் நெருப்பாச்சு பெண் : இளமைக்கு சென்சாரும் இல்லை ஆனா உனக்கேன் சார் இது புரியவில்லை பெண் : அழகன நெனைக்கிறேன் தழுவிட துடிக்கிறேன் பழகிட துணிவில்லையே பெண் : மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே… வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இட்டுக்குன்னுதான் நான் ஓடவா மன்மதனா மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே பெண் : சிடுமூஞ்சி வாத்தியாரய்யா னே சஸ்பென்ஸா வாழ்வதேனய்யா டயலாக் : ………………… பெண் : இடது பக்கம் தொழிற்சாலை அது இயங்குவது உனக்காக என் இடது பக்கம் தொழிற்சாலை அது இயங்குவது உனக்காக பெண் : பறிக்காத ப்ளவர் ரொம்ப பாஸ்ட்டு அட வயசாகிப் போனாக்க வேஸ்ட்டு டயலாக் : ………………… பெண் : உணர்வுக்குள் இருந்தது வார்த்தையில் வந்தது உறவுக்கு வழியில்லையே பெண் : மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே டயலாக் : …………………