← Back

Manidhan Solkindra Song Lyrics

Singers : K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith Music by : Yuvan Shankar Raja Male : Manithan solgindra Gnyangal enna Bhraman undakkum Maayangal enna ..paar Male : Theemayin vergalai Azlithida thoodangum Dharmathin payanam ithu …….. Boomikul puthaipadum Maamisa koottin Vesathai kalaikum ithu .. Male : Oh….oh…………..oh Oh….oh…………..oh Male : Poorana bhramam Purintha maaneeda Boomi kadanai adaivathu yarada Punniya karmam arindha maanida Ennoru jenmam illai keleda ……… Chorus : Yatha yathaagi tharmasya Yaamai bavathi bharatha Up youththaanama tharmasya Ladhathaa maanam sujayaa nam Paritharaanaaya saathunaam Veenaa cha yasha thooshkruutham Tharma santhsa panathaya Sambava mi yukae yukae… Male : Yaar yaarai kurai kooruvaar Ivan por meedhu thadai pooduvaar Tharmam aliyum neeram ithuthan Kannai moodaathae Gnyanam koncham ellai kadanthaal Theemai vazhaathae Male : Aagangaara maanidathin moorkam Avathaaram eduththu athu thoorkum Vedhangal sollum saathiram Meelumoo mannil veezhumoo Iraivaaaaa …aaaaaaaaa Male : Manithan solgindra Gnyangal enna Bhraman undakkum Maayangal enna ..paar Male : Theemayin vergalai Azlithida thoodangum Dharmathin payanam ithu …….. Boomikul puthaipadum Maamisa koottin Vesathai kalaikum ithu .. Male : Oh….oh…………..oh Oh….oh…………..oh Male : Poorana bhramam Purintha maaneeda Boomi kadanai adaivathu yarada Punniya karmam arindha maanida Ennoru jenmam illai keleda ……… Male : Nalloor vazhnthida Thushtar azhinthida Sathiya vazlkai engum nelaithida Porkalam vendral raajiyam alvaai Porinil maandaal Sorgathai adaivaai ……….aaaa Sorgathai adaivaai ……….aaaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் ரஞ்சித் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார் ஆண் : தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும் தர்மத்தின் பயணம் இது பூமிக்குள் புதைப்படும் மாமிச கூட்டின் வேஷத்தை கலைக்கும் இது ஆண் : ஓ…ஓ…ஓ ஓ………..ஓ….ஓ…… ஆண் : பூர்ண பிரமம் புரிந்த மானிடா பூமி கடனை அடைவது யாரடா புண்ணிய கர்மம் அறிந்த மானிடா இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா ஆண் : ……………………………. ஆண் : யார் யாரை குறை கூறுவார் இவன் போர் மீது தடை போடுவார் தர்மம் அழியும் நேரம் இது தான் கண்ணை மூடாதே ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால் தீமை வாழாதே ஆண் : அகங்கார மானிடத்தின் மூர்க்கம் அவதாரம் எடுத்து அது தோற்க்கும் வேதங்கள் சொல்லும் சாத்திரம் மீளுமோ மண்ணில் வீழுமோ இறைவா …ஆஆஆஆ….. ஆண் : மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார் ஆண் : தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும் தர்மத்தின் பயணம் இது பூமிக்குள் புதைப்படும் மாமிச கூட்டின் வேஷத்தை கலைக்கும் இது ஆண் : ஓ…ஓ…ஓ ஓ………..ஓ….ஓ…… ஆண் : பூர்ண பிரமம் புரிந்த மானிடா பூமி கடனை அடைவது யாரடா புண்ணிய கர்மம் அறிந்த மானிடா இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா ஆண் : நல்லோர் வாழ்ந்திட துஷ்டர் அழிந்திட சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட போர்க்களம் வென்றால் ராஜ்ஜியம் ஆள்வாய் போரினில் மாண்டால் சொர்கத்தை அடைவாய்…ஆஆ சொர்கத்தை அடைவாய்…ஆஆ