← Back

Nenjil Nenjil Song Lyrics

Singers : Chinmayi and Harish Raghavendra Music by : Harris Jayaraj Male : {Nenjil nenjil idho idho Kaadhal kaadhal pirandhadho Konjum kaattril mayangiyae Konjam melae parandhadho Maalai velai.. velai kaattudho En moolai vaanam juvaalai moottudho} (2) Male : En nilaavil en nilaavil Oru minsaaral thaan thoovudho En kanaavil en kanaavil Un bimba thugazh inbangal pozhigaiyil Female : Nenjil nenjil idho idho Kaadhal kaadhal pirandhadho Konjum kaattril mayangiyae Konjam melae parandhadho Maalai velai.. velai kaattudho En moolai vaanam juvaalai moottudho Male : Oru mounam paravum siru kaadhal pozhudhu Kizhiyil vizhaiyum mozhiyil edhuvum kavithaiyadi Asaiyum imaiyum isaiyil edhuvum inimaiyadi Female : Vin maarbil padarum un paarvai thiravum Idhayam pudharil sidhari sidhari vazhivadhen Orr udhirum thuliyil udhiram muzhuthum nathirvathu yen Male : Urugathae uyirae vilagathae manadhae Un kaadhal verai kaanavendi Vaanam thaandi unakkul nuzhainthu Female : Nenjil nenjil idho idho Kaadhal kaadhal pirandhadho Konjum kaattril mayangiyae Konjam melae parandhadho Maalai velai.. velai kaattudho En moolai vaanam juvaalai moottudho Female : Pasi orrum idhazhum pasi yerum viralum Iradham uduthu iraiyai virayum neram idhu Uyirin muraiyil mayirin izhaiyum nooram adhu Male : Oru vellai thiraiyaai un ullam thiranthaai Siruga siruga iravai thirudum thaaraigayae Vidiyum varaiyil viralum idhazhum thoorigayae Female : Vidiyaathae iravae Mudiyaathae kanavae Nee innum konjam neela koori Kaadhal kani thudikka thudikka Male : Nenjil nenjil idho idho Kaadhal kaadhal pirandhadho Konjum kaattril mayangiyae Konjam melae parandhadho Maalai velai.. velai kaattudho En moolai vaanam juvaalai moottudho Female : En nilaavil en nilaavil Oru minsaaral thaan thoovudho En kanaavil en kanaavil Un bimba thugazh inbangal pozhigaiyil
பாடகி : சின்மயி பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : { நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ } (2) ஆண் : என் நிலாவில் என் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ என் கனாவில் என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில் பெண் : நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ ஆண் : ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது கிழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி பெண் : விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும் இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன் ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன் ஆண் : உருகாதே உயிரே விலகாதே மனதே உன் காதல் வேரை காணவேண்டி வானம் தாண்டி உனக்குள் நுழைந்து பெண் : நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ பெண் : பசி ஊறும் இதழும் பசி ஏறும் விரலும் இரதம் உடுத்து இறையை விறையும் நேரம் இது உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது ஆண் : ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய் சிறுக சிறுக இரவை திருடும் தாரிகயே விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே பெண் : விடியாதே இரவே முடியாதே கனவே நீ இன்னும் கொஞ்சம் நீளகோரி காதல் கனி துடிக்க துடிக்க ஆண் : நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ பெண் : என் நிலாவில் என் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ என் கனாவில் என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்