← Back

Panjangam Paakadhe Song Lyrics

Singers : Srivardhini, Chitra Sivaraman and Shankar Mahadevan Music by : Vidyasagar Female : Panjaangam paarkkaathae Maamaa maamaa Paal kaachum naal sollu Maamaa maamaa Female : Panjaangam paarkkaathae Maamaa maamaa Vanthu paal kaachum naal sollu Maamaa maamaa Female : En nenjukkulla Veedu onnu katti vekkiren Kazhuthu sangiliyil Oonjal onnu pottu vekkiren Female : Vanthuvidu Unnai athil pootti vekkiren Andha saavi koththa Iduppula maatti vekkiren Female : Panjaangam paarkkaathae Maamaa maamaa Vanthu paal kaachum naal sollu Maamaa …aaa…… Female : Vekkangala poottivittu Aasaigala koottikittu Raathiri thiruvilaa polaamaa Male : Panju mittaai iduppena Pichu pichu thinnukkittu Saelai raattinam suthallaamaa…oh… Female : Ahh rendu paerum Sernthikkittu Vattam pudichu Kattil thaer iluppomaa Male : Ohh thaeru pogum Veedhiyellaam Ubasarichu mutham thani Thelippoamaa… Female : En kungumaththa Unn santhanaththa Thottu kalanthida sollalaamaa Male : En santhanaththa Unn kungumaththa Kalanthida sollalaamaa Female : Panjaangam paarkkaathae Maamaa maamaa Vanthu paal kaachum naal sollu Maa…aaa….maa …… Male : Janalgala moodi vachu Kattil mattum aadigindra Kaadhal bhoogambam paarkkalaamaa…oh Female : Ahh rekkiyoda mathiyila Raega malai sinthi vila Kunguma vaanavil paarkkalaamaa-haa Male : Oh-ho-ho Suriyana maranthuputtu Unn koondhal iruttila vaazhalaamaa Female : Ohh valiyilla velichaththukku Mookkuthi vilakkinai Yethalaamaa….. Male : En santhanaththa Unn kungumaththa thottu Kalanthida sollalaamaa Female : En kungumaththa Unn santhanaththa Kalanthida sollalaamaa Male : Panjaangam paappenaa Vaa maa vaa maa Ithu paal kaachum neramthaan Vaa maa vaa maa, Male : Nee katti vachu Veetta kandu sokki nikkiren Sollu veettu sutri Muththa chedi nattu vekkiren Female : Vanthuvidu Unnai athil pootti vekkiren Andha saavi koththa Iduppula maatti vekkiren
பாடகிகள் : ஸ்ரீவர்த்தினி, சித்ரா சிவராமன் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா பெண் : என் நெஞ்சுக்குள்ள வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன் கழுத்து சங்கிலியில் ஊஞ்சல் ஒன்னு போட்டு வெக்கிறேன் பெண் : வந்து விடு உன்னை அதில் பூட்டி வெக்கிறேன் அந்த சாவி கொத்த இடுப்புல மாட்டி வெக்கிறேன் பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா ஆ பெண் : வெக்கங்கள பூட்டி விட்டு ஆசைகள கூட்டி கிட்டு ராத்திரி திருவிழா போலாமா ஆண் : பஞ்சு மிட்டாய் இடுப்பென பிச்சு பிச்சு தின்னு கிட்டு சேலை ராட்டினம் சுத்தலாமா ஓ பெண் : ஆ ரெண்டு பேரும் சேர்ந்திகிட்டு வட்டம் புடிச்சு கட்டில் தேர் இழுப்போமா ஆண் : ஓ தேரு போகும் வீதியெல்லாம் உபசரிச்சு முத்தம் தண்ணி தெளிப்போமா பெண் : என் குங்குமத்த உன் சந்தனத்த தொட்டு கலந்திட சொல்லலாமா ஆண் : என் சந்தனத்த உன் குங்குமத்த கலந்திட சொல்லலாமா பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா ஆண் : ஜன்னல்கள மூடி வச்சு கட்டில் மட்டும் ஆடுகின்ற காதல் பூகம்பம் பார்க்கலாமா ஓ பெண் : ஆ ரெக்கையோட மத்தியில ரேகை மழை சிந்தி விழ குங்கும வானவில் பார்க்கலாமா ஹா ஆண் : ஓ ஹோ ஹோ சூரியன மறந்து புட்டு உன் கூந்தல் இருட்டில வாழலாமா பெண் : ஓ வழியில வெளிச்சத்துக்கு மூக்குத்தி விளக்கினை ஏத்தலாமா ஆண் : என் சந்தனத்த உன் குங்குமத்த தொட்டு கலந்திட சொல்லலாமா பெண் : என் குங்குமத்த உன் சந்தனத்த கலந்திட சொல்லலாமா ஆண் : பஞ்சாங்கம் பாப்பேனா வா மா வா மா இது பால் காச்சும் நேரம் தான் வா மா வா மா ஆண் : நீ கட்டி வச்ச வீட்ட கண்டு சொக்கி நிக்கிறேன் சொல்லு வீட்ட சுற்றி முத்த செடி நட்டு வெக்கிறேன் பெண் : வந்துவிடு உன்னை அதில் பூட்டி வெக்கிறேன் அந்த சாவி கொத்த இடுப்புல மாட்டி வெக்கிறேன்