← Back

Neerada Neram Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Female : Neeraada neram nalla neram Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai Poraada poovai nalla poovai Maeni oru paalaada minnuvadhu noolaadai Maeni oru paalaada minnuvadhu noolaadai Female : Kaalam paarthu vandhaaiyo Kamalam malara kandaaiyoo oo…oo… oo… Kolam kaana thudithaaiyo Koodal vaedham padithaaiyo Naanum kanden unnai Neeyum kandaai ennai Female : Podhum idhu naam kooda Bodhiyudan oodaada Podhum idhu naam kooda Bodhiyudan oodaada Female : Neeraada neram nalla neram Female : Aadum paruvam pathinaaru Angam yaavum varalaaru…uu..uu…uuu Idhazhin oram thaeanaaru Idaiyin oram paal aaru Pennin ullam ingae kaadhal vellam engae Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol Female : Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai Female : Thangam undu maeniyilae Vairam undu vizhigalilae ae… ae… ae… Muthum undu pallinilae Pavazham undu idhazhinilae Kanathil ennai anaithu Kadathal udanae nadathu Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol Female : Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai Maeni oru paalaada minnuvadhu noolaadai Maeni oru paalaada minnuvadhu noolaadai…
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நீராட நேரம் நல்ல நேரம் நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை போராட பூவை நல்ல பூவை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை பெண் : காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ ஓ…….ஓ…….ஓ… கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ நானும் கண்டேன் உன்னை நீயும் கண்டாய் என்னை பெண் : போதும் இது நாம் கூட போதையுடன் ஊடாட போதும் இது நாம் கூட போதையுடன் ஊடாட பெண் : நீராட நேரம் நல்ல நேரம் பெண் : ஆடும் பருவம் பதினாறு அங்கம் யாவும் வரலாறு…..ஊ….ஊ…..ஊஉ இதழின் ஓரம் தேனாறு இடையின் ஓரம் பால் ஆறு பெண்ணின் உள்ளம் இங்கே காதல் வெள்ளம் எங்கே அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல் அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல் பெண் : நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை பெண் : தங்கம் உண்டு மேனியிலே வைரம் உண்டு விழிகளிலே ஏ……ஏ……ஏ… முத்தும் உண்டு பல்லினிலே பவழம் உண்டு இதழினிலே கணத்தில் என்னை அணைத்து கடத்தல் உடனே நடத்து அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல் அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல் பெண் : நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை…….