← Back

Konjidum Mangai Song Lyrics

Konjidum Mangai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singer : P. Susheela Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Female : Konjidum mangai kumariyaanaal Gunangal uyarnthidum pennaavaal Kundraatha penmai seer peruvaal Kundraatha penmai seer peruvaal Female : Aasai ennanngal mevum kannangal Naana punnagai kaattuvaal Aasai ennanngal mevum kannangal Naana punnagai kaattuvaal Vaasa men malar kann pesuvaal Kulir vasantham polavae min veesuvaal Female : Konjidum mangai kumariyaanaal Gunangal uyarnthidum pennaavaal Kundraatha penmai seer peruvaal Female : Manjal kunguma maatharkal pottridum Mangarkarasi polavae Aa….aa….aa…aa…aa….aa… Female : Manjal kunguma maatharkal pottridum Mangarkarasi polavae Nangai vaazhnthida nool padippaal Kattru nadanthae panpudan per eduppaal Nadanthe panpudan per eduppaal Female : Thaayum thanthaiyumthaan kanda deivamaai Vaazhvil enniyae pottruvaal Kovil polavae kondaaduvaal Pettra kudumbam vaazhnthida panpaaduvaal Female : Konjidum mangai kumariyaanaal Gunangal uyarnthidum pennaavaal Kundraatha penmai seer peruvaal Kundraatha penmai seer peruvaal
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால் குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்.. பெண் : ஆசை எண்ணங்கள் மேவும் கன்னங்கள் நாண புன்னகை காட்டுவாள் ஆசை எண்ணங்கள் மேவும் கன்னங்கள் நாண புன்னகை காட்டுவாள் வாச மென் மலர் கண் பேசுவாள் குளிர் வசந்தம் போலவே மின் வீசுவாள்… பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால் குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள் பெண் : மஞ்சள் குங்கும மாதர்கள் போற்றிடும் மங்கையர்கரசி போலவே ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…. பெண் : மஞ்சள் குங்கும மாதர்கள் போற்றிடும் மங்கையர்கரசி போலவே நங்கை வாழ்ந்திட நூல் படிப்பாள் கற்று நடந்தே பண்புடன் பேர் எடுப்பாள்.. நடந்தே பண்புடன் பேர் எடுப்பாள்.. பெண் : தாயும் தந்தையும் தான் கண்ட தெய்வமாய் வாழ்வில் எண்ணியே போற்றுவாள் கோவில் போலவே கொண்டாடுவாள் பெற்ற குடும்பம் வாழ்ந்திட பண்படுவாள்…. பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால் குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்..