← Back

Enathu Gaanam Song Lyrics

Singer : S. Janaki and K. J. Yesudas Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Aa…aa…aa…aa…..aa…. Aaa…aa….aa….aa… Male : Aa…aa…aa…aa…..aa…. Aaa…aa….aa….aa… Ga ri ga sa ri thaa sa ri sa ri tha sa pa ga Sa tha sa ga tha ga pa Female : Aa…aa…aa…aa…..aa… Male : Aa…aa…aa…aa…..aa… Female : Aa…aa…aa…aa…..aa… Male : Aa…aa…aa…aa…..aa… Male : Aa…aa…aa…. Female : Aa….aa…..aa…. Male : Aa…aa…aa…. Female : Aa….aa…..aa…. Male : Aa…aa…aa…. Female : Aa….aa…..aa…. Male : Aa….aa…..aa….aa….aa… Female : Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Ponnukku poovum pottunthaan venum Pennaaga irunthum adhai nee parippaayo…oo…. Oho…oo….oo…. Female : Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Female : Verinai izhantha maram engu vaazhum Avaraiyum pirinthu naan engu vaazhven oho Oho…oo…oo….. Male : Verinai izhanthum aalamaram Vizhuthugal thaanga vaazhumae Verinai izhanthum aalamaram Vizhuthugal thaanga vaazhumae Vizhuthena kuzhanthaigal iruppathai marappathaa Female : Idhayaththai izhantha pinnaalae Thegaththai kaakka mudiyaathae Neeyae en idhayam Illaiyae illai udhayam Female : Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Pillaigal vaazhvae en kannil irukka Kalangaathu neeyum aalaakka venum oho oo…oo…. Female : Kannaaga unnai naan mathikkindrapothu Paarvaiyai thuranthu vaazhvathu yaedhu oho oo…. Male : Kangalai izhantha kurudanum Koloondri ulagil vaazhgiraan Kangalai izhantha kurudanum Koloondri ulagil vaazhgiraan Nambikkai vaiththidum nam santhathi valarththidu Female : Amma neeyum azhuvaathae Unnai naan kaappaen kalangaathae Thuduppaai iruppen karai naan saerppaen Female : Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Male : Maganae nee valara manam pola vaazhththu Un kaiyil poruppu kudumpaththai kaappaaththu Oo ooho….oo…oo…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…….ஆ…..ஆ…..ஆ…… ஆண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…….ஆ…..ஆ…..ஆ…… க ரி க ஸ ரி தா ஸ ரி ஸ ரி த ஸ ப க ஸ த ஸ க த க ப பெண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. பெண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. பெண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆண் : ஆ….ஆ……ஆ….. பெண் : ஆ….ஆ……ஆ….. ஆண் : ஆ….ஆ……ஆ….. பெண் : ஆ….ஆ……ஆ….. ஆண் : ஆ….ஆ……ஆ….. பெண் : ஆ….ஆ……ஆ….. ஆண் : ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….. பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும் பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ….ஓ….. ஓஹோ…..ஓ…..ஓ……. பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா பெண் : வேரினை இழந்த மரம் எங்கு வாழும் அவரையும் பிரிந்து நான் எங்கு வாழ்வேன் ஓஹோ ஓஹோ……ஓ…..ஓ……. ஆண் : வேரினை இழந்தும் ஆலமரம் விழுதுகள் தாங்க வாழுமே வேரினை இழந்தும் ஆலமரம் விழுதுகள் தாங்க வாழுமே விழுதென குழந்தைகள் இருப்பதை மறப்பதா பெண் : இதயத்தை இழந்த பின்னாலே தேகத்தைக் காக்க முடியாதே நீயே என் இதயம் இல்லையேல் இல்லை உதயம் ஆண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா பிள்ளைகள் வாழ்வே என் கண்ணில் இருக்க கலங்காது நீயும் ஆளாக்க வேணும் ஓஹோ ஓ……ஓ…. பெண் : கண்ணாக உன்னை நான் மதிக்கின்றபோது பார்வையை துறந்து வாழ்வது ஏது ஓஹோ ஓ…. ஆண் : கண்களை இழந்த குருடனும் கோலூன்றி உலகில் வாழ்கிறான் கண்களை இழந்த குருடனும் கோலூன்றி உலகில் வாழ்கிறான் நம்பிக்கை வைத்திடு நம் சந்ததி வளர்த்திடு பெண் : அம்மா நீயும் அழுவாதே உன்னை நான் காப்பேன் கலங்காதே துடுப்பாய் இருப்பேன் கரை நான் சேர்ப்பேன் பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா ஆண் : மகனே நீ வளர மனம் போல வாழ்த்து உன் கையில் பொறுப்பு குடும்பத்தை காப்பாத்து ஓ ஓஹோ…..ஓ…..ஓ…