← Back

Thooral Nindralum Song Lyrics

Singers : Hariharan, Wadali Brothers and Anuradha Sriram Music by : Pravin Mani Male : Unnai unnidam thanthu vitten Nee ennai ennidam thanthu vidu Pothum….. pothum enai poga vidu Male : Kanmani….ee….ee…. Enai poga vidu aehhe….hae…. Male : Kanmani Male : Aaah….aaahh…..aaahh…. Aaah….aaahh….. Kanmani Chorus : Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile Male : Iravil thoongatha imaigal oram Neethan nirkiraai Enathu thookkathai neethaan vaangi Engey virkiraai Chorus : Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile Male : Uyi……ee…..ee….ee….Uyire.. Male : Unnai ketkamal Ennai ketkamal kadhal undanathey Male : Enai poga vidu…ae…. Aa…..kanmani Male : Vizhigal engindra vaasal vazhiyaga Kadhal utsendrathey Iniyum un perai en nenjodu Otti vaippathaa Enathu porul alla neethaan endru Etti vaippatha Vidaigal illaa vinaakkal thaanadi Chorus : Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile Male : Iravil thoongatha imaigal oram Neethan nirkiraai Ènathu thookkathai neethaan vaangi Engey virkiraai Chorus : Thooral nindralum saaral nindraalum Eeram mannile
பாடகர்கள் : ஹரிஹரன், வடலி பிரதர்ஸ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும்……போதும் எனை போக விடு ஆண் : கண்மணி…….ஈ…..ஈ….. எனை போக விடு….ஏஹே….ஹே….. ஆண் : கண்மணி ஆண் : ஆஅஹ்…..ஆஅஹ்…….ஆஅஹ்…… ஆஅஹ்…….ஆஅஹ்…… கண்மணி……. குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே ஆண் : உயி……ஈ……ஈ…….ஈ…… உயிரே ஆண் : உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே ஆண் : எனை போக விடு…..ஏ……. ஆ……கண்மணி ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உட் சென்றதே இனியும் உன் பேரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா விடைகள் இல்லா வினாக்கள் தானடி குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே