← Back

Engal Veetil Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Arunmozhi Music by : S.A. Rajkumar Female : ………………………………… Male : { Engal veetil ella naalum kaarthigai Female : Aa ha aa Male : Engal nilavil endrum illai theipirai Female : Aa ha aa } (2) Male : Kili kootam pol engal kootamae Idhu aanandha poonthottam anbin aalayam Male : { Engal veetil ella naalum kaarthigai Female : Aa ha aa Male : Engal nilavil endrum illai theipirai Female : Aa ha aa Female : ……………………………………… Male : Paadum paravai kootangalae Paasathin mozhiyai kelungal Annan endra sondhamae Annai aanadhai paarungal Female : …………………………. Male : Siluvaigalai nee sumandhu Maalaigal emaku sootinaai Siragadikum paravaikellam Vaanathai polae maarinaai Male : Vizhiyodu nee kudai aavadhal Vizhigal nanaivadhillai nenjil poomazhai Female : Engal veetil ella naalum kaarthigai Female : Aa ha aa Female : Engal nilavil endrum illai theipirai Female : Aa ha aa Female : ………………………………………. Male : Engal sondham paarthaalae Sorgam sokki pogumae Engal veetil poothaalae Poovin aayul koodumae Male : Irandu kangal endraalum Paarvai endrum ondruthaan Uruvathilae thani thanithaan Ullam endrum ondruthaan Male : Oru sevalthaan adaikaathadhu Indha adhisayam paarungal Annan vaazhthungal Female : Engal veetil ella naalum kaarthigai Female : Aa ha aa Male : Engal nilavil endrum illai theipirai Female : Aa ha aa Female : Kili kootam pol engal kootamae Idhu aanandha poonthottam anbin aalayam Male & Female : Engal veetil ella naalum kaarthigai Female : Aa ha aa Male & Female : Engal nilavil endrum illai theipirai Female : Aa ha aa Female : ……………………………………………….
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ……………………… ஆண் : { எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா } (2) ஆண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம் ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : ……………………… ஆண் : பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள் அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள் பெண் : ……………………… ஆண் : சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய் சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய் ஆண் : விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை நெஞ்சில் பூமழை பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : ……………………… ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே ஆண் : இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான் உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான் ஆண் : ஒரு சேவல் தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள் அண்ணனை வாழ்த்துங்கள் பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம் ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : ………………………