← Back

Singalathu Chinnakuyile Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Male : Jingala jingala jingala jingala Jingala jingala jingala jingala Female : Jingala jinga jeeboomba jingala jinga.. Kannam valikkum killathae kalluli manga.. Male : Hooo… Male : Singalathu chinna kuyilae Ennaku oru manthirathai sollu mayilae.. Male : Singalathu chinna kuyilae Ennaku oru manthirathai sollu mayilae.. Male : Jingala jinga jeeboomba jingala jinga. Jingala jinga jeeboomba jingala jinga. Male : Hooo…. Male : Anbae nee indri alaigal aadaathu Kangal saainthaalum imaigal moodathu Poovae neeyindri pozhuthum pogaathu Kaadhal illaamal kavithai vaazhathu Female : Aatharikka nalla ilaignan Manam vittu kaathalikka nalla kavignan Male : Kaadhalikka vantha kalaignan Ivan endrum thaavanikku nalla thalaivan Female : Thadai ethu thalaivaa Idai melae udai neeyae Poomanjam nee poda vaa.. Female : Enakkena singalathu chinna kuyil naan Unnakoru manthiratha sollum mayil naan Female : Singalathu chinna kuyil naan Unnakoru manthiratha sollum mayil naan Male : Jingala jinga jeeboomba jingala jinga. Jingala jinga jeeboomba jingala jinga.. Male : Hooo… Female : Nilavae naanthanaa nijamaa veen gaeli Unthan madithaanae nilavin naarkaali Oru naal amarnthaalum ulagil naan raani Kaaman poochudum kalaiyil nee gnyani Male : Aathirathil thottu vaikiren Irukkattum rathirikku vittuvaikiren.. Female : Vittuvidu thathalikkiren Ennai vittu etti nillu echarikkiren.. Male : Pidivaatham thaguma Kodi ondru kani rendu vaangaamal thaangathamma.. Male : Singalathu chinna kuyilae Ennaku oru manthirathai sollu mayilae.. Male : Singalathu chinna kuyilae Ennaku oru manthirathai sollu mayilae.. Female : Jingala jinga jeeboomba jingala jinga.. Kannam valikkum killathae kalluli manga.. Male : Hooo… Male : Jingala jinga jeeboomba jingala jinga. Jingala jinga jeeboomba jingala jinga. Male : Hooo….
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா ஆண் : ஹோ ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஆண் : ஹோ ஆண் : அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது பூவே நீ இன்றி பொழுதும் போகாது காதல் இல்லாமல் கவிதை வாழாது பெண் : ஆதரிக்க நல்ல இளைஞன் மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன் ஆண் : காதலிக்க வந்த கலைஞன் இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன் பெண் : தடை ஏது தலைவா இடை மேலே உடை நீயே பூ மஞ்சம் நீ போட வா பெண் : எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான் உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான் சிங்களத்து சின்னக் குயில் நான் உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான் ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஆண் : ஹோ பெண் : நிலவே நான் தானா நிஜமா வீண் கேலி உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி ஆண் : ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன் இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன் பெண் : விட்டு விடு தத்தளிக்கிறேன் என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன் ஆண் : பிடிவாதம் தகுமா கொடி ஒன்று கனி ரெண்டு வாங்காமல் தாங்காதம்மா ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா ஆண் : ஹோ ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஆண் : ஹோ