← Back

Inba Kavidhai Paaduthu Song Lyrics

Inba Kavidhai Paaduthu Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by R. Jayaraman and S. Janaki and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by M. K. Aathmanathan. Singers : R. Jayaraman and S. Janaki Music Director : M. K. Aathmanathan Lyricist : M. K. Aathmanathan Female : Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Konjum paruva kiligal Aruvi karaiyil inimai theduthu Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Male : Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Konjum paruva kiligal Aruvi karaiyil inimai theduthu Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Female : Haaaa…aaaaa..a.aa Female : Thendral veesum maalai neram vandhal Vizhigal yengudhu endhan vizhigal yengudhu Thendral veesum maalai neram vandhal Vizhigal yengudhu endhan vizhigal yengudhu Ungal aasai vadhanam kandaal Nenjam amaidhi kaanudhu Aasai vadhanam kandaal Nenjam amaidhi kaanudhu Female : Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Konjum paruva kiligal Aruvi karaiyil inimai theduthu Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Male : Pon vannam kattum vaanam polae Kannam sivakkudhu undhan kannam sivakkudhu Pon vannam kattum vaanam polae Kannam sivakkudhu undhan kannam sivakkudhu Oli minnum kendai vizhigal vandhu Ennai mayakkudhu Minnum kendai vizhigal vandhu Ennai mayakkudhu Vandhu ennai mayakkudhu Both : Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Konjum paruva kiligal Aruvi karaiyil inimai theduthu Inba kavithai paaduthu Anbu kadhiagal pesudhu Humming : Haaa..a.aaa…aaa…
பாடகர்கள் : ஆர். ஜெயராமன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம்.கே.ஆத்மநாதன் பாடலாசிரியர் : எம்.கே.ஆத்மநாதன் பெண் : இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது கொஞ்சும் பருவ கிளிகள் அருவி கரையில் இனிமை தேடுது இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது ஆண் : இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது கொஞ்சும் பருவ கிளிகள் அருவி கரையில் இனிமை தேடுது இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது பெண் : ஹா…ஆஆ…..ஆ…..ஆஆ…..ஆ பெண் : தென்றல் வீசும் மாலை நேரம் வந்தாள் விழிகள் ஏங்குது எந்தன் விழிகள் ஏங்குது தென்றல் வீசும் மாலை நேரம் வந்தாள் விழிகள் ஏங்குது எந்தன் விழிகள் ஏங்குது உங்கள் ஆசை வதனம் கண்டால் நெஞ்சம் அமைதி காணுது ஆசை வதனம் கண்டால் நெஞ்சம் அமைதி காணுது பெண் : இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது கொஞ்சும் பருவ கிளிகள் அருவி கரையில் இனிமை தேடுது இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது ஆண் : பொன் வண்ணம் காட்டும் வானம் போலே கண்ணம் சிவக்குது உந்தன் கண்ணம் சிவக்குது பொன் வண்ணம் காட்டும் வானம் போலே கண்ணம் சிவக்குது உந்தன் கண்ணம் சிவக்குது ஒளி மின்னும் கெண்டை விழிகள் வந்து என்னை மயக்குது மின்னும் கெண்டை விழிகள் வந்து என்னை மயக்குது வந்து என்னை மயக்குது இருவர் : இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது கொஞ்சும் பருவ கிளிகள் அருவி கரையில் இனிமை தேடுது இன்ப கவிதை பாடுது அன்பு கதைகள் பேசுது ஹம்மிங் : ஹாஆ..ஆ.ஆ…ஆஆ…