← Back

Thangame Un Pole Song Lyrics

Singers : S. C. Krishnan and Savitri Music by : Ghantasala Male : Thangamae un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Engengu thediyum yaarumillae Unnai eppavum ennaadha neramillae Male : Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Female : Dhoora nil dhoora nil Male : Haan dhooram dhooram endru Solladhae thulladhae Soora puli pola yaarumillae Ohm ohm ohm Dhooram dhooram endru Solladhae thulladhae Soora puli pola yaarumillae Kaadhal jodi en kalyaanam thooramillae Male : Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Kaadhal jodi en kalyaanam thooramillae Thangamae aasai thangamae Gnyaana thangamae Female : Niruthunga podhum Male : Haan…podhum podhum endru Pulliyai veikkathae Onnu kettra mannan venumillae Female : Aiyae Male : Podhum podhum endru Pulliyai veikkathae Onnu kettra mannan venumillae Indha boomiyil en pola aalumillae Male : Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Indha boomiyil en pola aalumillae Thangamae aasai thangamae Gnyaana thangamae… Female : Adhu seri periyavangalellam Male : Periyavan chinnavan perai solli solli Female : Hmmm Male : Haan…. Periyavan chinnavan perai solli solli Pesuvadhil onnum saaramillae Hooo ooo oo oo ooo Periyavan chinnavan perai solli solli Pesuvadhil onnum saaramillae Konjam aasai vechaa inbam theerumillae Male : Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Konjam aasai vechaa inbam theerumillae Thangamae aasai thangamae Gnyaana thangamae… Adi mae mae mae…………..
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் சாவித்திரி இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : தங்கமே உன் போல தங்கப் பதுமையை எங்கெங்கு தேடியும் யாருமில்லே எங்கெங்கு தேடியும் யாருமில்லே உன்னை எப்பவும் எண்ணாத நேரமில்லே ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே ஞானத் தங்கமே உன் போல தங்கப் பதுமையை எங்கெங்கு தேடியும் யாருமில்லே பெண் : தூர நில் தூர நில் ஆண் : ஹான் தூரம் தூரம் என்று சொல்லாதே துள்ளாதே சூரப் புலிபோல யாருமில்லே ஓம் ஓம் ஓம் தூரம் தூரம் என்று சொல்லாதே துள்ளாதே சூரப் புலிபோல யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே உன் போல தங்கப் பதுமையை… ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே உன் போல தங்கப் பதுமையை எங்கெங்கு தேடியும் யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே பெண் : நிறுத்துங்க போதும் ஆண் : ஹான்…..போதும் போதுமென்று புள்ளியை வைக்காதே ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே பெண் : ஐயே ஆண் : போதும் போதுமென்று புள்ளியை வைக்காதே ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே இந்த பூமியில் என் போலே ஆளுமில்லே ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே உன் போல தங்கப் பதுமையை….. எங்கெங்கு தேடியும் யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே பெண் : அது சரி பெரியவங்கெல்லாம் ஆண் : பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி பெண் : ஹ்ம்ம் ஆண் : ஹான் பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே கொஞ்சம் ஆசை வச்சா இன்பம் தீருமில்லே ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே உன் போல தங்கப் பதுமையை….. எங்கெங்கு தேடியும் யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே அடி மே மே மே……………….