← Back

Valantine’s Day Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sabesh Music by : Deva Chorus : Valentine’s day today Valentine’s day today Valentine’s….valentine’s…. Tere rath tere …tere rath tere…. Male & Chorus : {Valentine’s day The world’s first day Lover’s day Its a lovely lovely day} (2) Male : {February 14 thedhiaa Uulaga kaadhalukku Yetri veitha jothiya} (2) Male : Deepavali vandhaal Adhu hinduvukku mattum Id endru vandhaal Adhu muslimukku mattum Easter endru vandhaal Adhu christhavarkku mattum Male : Madhangal kondaada Niraya pandigai Manangal kondaada Orae pandigai Adhu kaadhal pandigai Chorus : …………………………….. Male : Kaadhal enbadhu Arugil ponaal vilagi pogumadi Vilagi ponaal arugil vandhu Muththam kodukkumadi Male : Kaadhal enbadhu Sumai ariyaadhu Thooki sumakumadi Sumakkum podhu Baaram therindhaal Kaadhal kuraiyuthadi Male : Naanaa oruththiyai Kaadhal seigirein Enbadhu valikkudhadi Ennaiyum oruththi Kaadhal seigiraal Enbadhu inikkudhadi Male : Hey…kannil vaazhum kaadhali En kaadhalai neeyae munmozhi Thirumba neeyae vazhimozhi Un thittum ennakku thaenmozhi Chorus : Valentine’s day today Valentine’s day today Valentine’s day today Valentine’s day today Male : Mullulla kilaithaan Odiyaadhendru Naanum ninaithirundhen Kili utkaarndhavudan Kilaiyum murindhu Odindhu poi vitten Male : Valaindhu vidaadha Nadhi dhaan endru Ennai ninaithirundhen Naan valaindhadhu mattumaa Undhan madiyil Madindhu poivitten Male : Ellai thaandi parandhu pogavae Andru ninaithirundhen Undhan idhaya koondil Koodu kattavae Indru ninaikkindren Male : Hey…kannil vaazhum kaadhali En kaadhalai neeyae munmozhi Thirumba neeyae vazhimozhi Un thittum ennakku thaenmozhi..heii.. Male & Chorus : Valentine’s day The world’s first day Lover’s day Its a lovely lovely day
பாடகர் : சங்கர் மகாதேவன், சபேஷ் இசையமைப்பாளர் : தேவா குழு : வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் வலென்டைன்ஸ் டேரே ராத் டேரே டேரே ராத் டேரே ஆண் & குழு : { வலென்டைன்ஸ் டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி லவ்லி டே } (2) ஆண் : { பிப்ரவரி 14 தேதியா உலக காதலுக்கு ஏற்றி வைத்த ஜோதியா } (2) ஆண் : தீபாவளி வந்தால் அது ஹிந்துவுக்கு மட்டும் இட் என்று வந்தால் அது முஸ்லிம்க்கு மட்டும் ஈஸ்டர் என்று வந்தால் அது கிறிஸ்தவர்க்கு மட்டும் ஆண் : மதங்கள் கொண்டாட நிறைய பண்டிகை மனங்கள் கொண்டாட ஊரே பண்டிகை அது காதல் பண்டிகை குழு : ……………………………….. ஆண் : காதல் என்பது அருகில் போனால் விலகி போகுமடி விலகி போனால் அருகில் வந்து முத்தம் கொடுக்குமடி ஆண் : காதல் என்பது சுமை அறியாது தூக்கி சுமக்குமடி சுமக்கும் போது பாரம் தெரிந்தால் காதல் குறையுதடி ஆண் : நானா ஒருத்தியை காதல் செய்கிறேன் என்பது வலிக்குதடி என்னையும் ஒருத்தி காதல் செய்கிறாள் என்பது இனிக்குதடி ஆண் : ஹே கண்ணில் வாழும் காதலி என் காதலை நீயே முன் மொழி திரும்ப நீயே வழிமொழி உன் திட்டும் எனக்கு தேன் மொழி குழு : வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே ஆண் : முள்ளுல கிளைதான் ஒடியாதென்று நானும் நினைத்திருந்தேன் கிளி உட்கார்ந்தவுடன் கிளையும் முறிந்து ஒடிந்து போய் விட்டேன் ஆண் : வளைந்து விடாத நதி தான் என்று என்னை நினைத்திருந்தேன் நான் வளைந்தது மட்டுமா உந்தன் மடியில் மடிந்து போய் விட்டேன் ஆண் : எல்லை தாண்டி பறந்து போகவே அன்று நினைத்திருந்தேன் உந்தன் இதய கூண்டில் கூடு கட்டவே இன்று நினைக்கின்றேன் ஆண் : ஹே கண்ணில் வாழும் காதலி என் காதலை நீயே முன் மொழி திரும்ப நீயே வழிமொழி உன் திட்டும் எனக்கு தேன் மொழி ஆண் & குழு : வலென்டைன்ஸ் டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி லவ்லி டே