← Back

Jammunnu Vantheenga Song Lyrics

Jammunnu Vantheenga Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Jammunnu vantheengoo Summa kummunnu nineengoo Kammunnu ninnaakka Unga sangadhi ennaangoo Female : Jammunnu vantheengoo Summa kummunnu nineengoo Kammunnu ninnaakka Unga sangadhi ennaangoo Female : Ice-ah urugum munnale Naisa irukkum thannalae Ice-ah urugum munnale Naisa irukkum thannalae Ponaal enna paravaalae Paisa pogum pinnalae Ponaal enna paravaalae Cham chama cham cham chama cham Cham cham cham Female : Jammunnu vantheengoo Summa kummunnu nineengoo Kammunnu ninnaakka Unga sangadhi ennaangoo Female : Ethanai paerukku en maelae Pitham pidikkudhu thannalae Ethanai paerukku en maelae Pitham pidikkudhu thannalae Mathalam polae kannodu Manasum adikkudhu pennalae Mathalam polae kannodu Manasum adikkudhu pennalae Thaga thaga thaga jhum Thaga thaga thaga jhum Thaga thaga thaga jhum Jhum jhum jhum Female : Jammunnu vantheengoo Summa kummunnu nineengoo Kammunnu ninnaakka Unga sangadhi ennaangoo Female : Pasiyum kaadhalum illatti Pakkathil edhukku pendatti Pasiyum kaadhalum illatti Pakkathil edhukku pendatti Pocket note-ai veesatti Paadhaiyai sollum kaikaatti Pocket note-ai veesatti Paadhaiyai sollum kaikaatti Hoo oo oo Cham chama cham cham chama cham Female : Jammunnu vantheengoo Summa kummunnu nineengoo Kammunnu ninnaakka Unga sangadhi ennaangoo Female : Jammunnu vantheengoo Summa kummunnu nineengoo Kammunnu ninnaakka Unga sangadhi ennaangoo
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜம்முன்னு வந்தீங்கோ சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்கா உங்க சங்கதி என்னாங்கோ பெண் : ஜம்முன்னு வந்தீங்கோ சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்கா உங்க சங்கதி என்னாங்கோ பெண் : ஐசா உருகும் முன்னாலே நைசா இருக்கும் தன்னாலே ஐசா உருகும் முன்னாலே நைசா இருக்கும் தன்னாலே பைசா போகும் பின்னாலே போனால் என்ன பரவாலே பைசா போகும் பின்னாலே போனால் என்ன பரவாலே ஒஹ்ஹ்ஹ….. சம் சமா சம் சம் சமா சம் சம் சம் சம் பெண் : ஜம்முன்னு வந்தீங்கோ சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்கா உங்க சங்கதி என்னாங்கோ பெண் : எத்தனை பேருக்கு என் மேலே பித்தம் பிடிக்குது தன்னாலே எத்தனை பேருக்கு என் மேலே பித்தம் பிடிக்குது தன்னாலே மத்தளம் போலே கண்ணோடு மனசும் அடிக்குது பெண்ணாலே மத்தளம் போலே கண்ணோடு மனசும் அடிக்குது பெண்ணாலே தக தக தக ஜ்ஹம் தக தக தகஜ்ஹம் தக தக தக ஜ்ஹம் ஜ்ஹம் ஜ்ஹம் ஜ்ஹம் பெண் : ஜம்முன்னு வந்தீங்கோ சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்கா உங்க சங்கதி என்னாங்கோ பெண் : பசியும் காதலும் இல்லாட்டி பக்கத்தில் எதுக்கு பெண்டாட்டி பசியும் காதலும் இல்லாட்டி பக்கத்தில் எதுக்கு பெண்டாட்டி பாக்கெட் நோட்டை வீசாட்டி பாதையை சொல்லும் கைகாட்டி பாக்கெட் நோட்டை வீசாட்டி பாதையை சொல்லும் கைகாட்டி ஹோ ஓ ஓ சம் சமா சம் சம் சமா சம் சம் சம் சம் பெண் : ஜம்முன்னு வந்தீங்கோ சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்கா உங்க சங்கதி என்னாங்கோ பெண் : ஜம்முன்னு வந்தீங்கோ சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்கா உங்க சங்கதி என்னாங்கோ