← Back

Kathadi Song Lyrics

Singers : V. V. Prasanna and Alka Ajith Music Director : Loga Pathmanaban Lyricist : Va. Karuppan Male : Kaathadi kannukulla Kekkaama suzhala vitta Female : Kannadi manasu kulla Kaadhalathan sorugi putta Male : Enakulla nee irunthu Aasaiya koota Kirukka naa kidanthu aadurene Female : Thimira neeyum vanthu Kaadhala solla Anaiya naa udanju odurene Male : Aagasam varuda Rendu perum povom vaa Female : Vethalam adam piduchu Vendiyatha eduthukitta Male : Pattampoochi paathu Vetkapatu pochu Thekku puyal kaathu Thendral ena aachu Female : Vathi kuchi meesa Patcha kuthi pesa Aththa sodu aasa Yetti yetti paaka Male : Naa paranthen Rekka yethum illama En usuru unna suthuthe Female : Naan iruken Kannu rendum moodama Un nenapu kuthu kolluthe Male : Thaavura thalukkura Satham yethum illama Female : Neevura nirapura Enna yethum sollama Male : Ulla padi naanum Puthi kettu ponen Un nenapu yera Vella katti aanen Female : Kalli chedi mela Malli poo pooka Salli kalla neeyum Seppu sela aaka Male : Kathirunthen Thondakuli kaayaama Nee enaiyum nenjil vaikira Female : Nee kidacha intha Jenmem theerathe Thaai manasa vanthu nikkira Male : Sekura sithaikira Setha patu pogama Female : Nokkura nothikira Aavi kooda nogama
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் அல்கா அஜித் இசையமைப்பாளர் : லோக பத்மாநாபன் பாடலாசிரியர் : வா. கருப்பன் ஆண் : காத்தாடி கண்ணுக்குள்ள கேட்காம சுழல விட்டா பெண் : கண்ணாடி மனசுக்குள்ள காதலைத்தான் சொருகிபுட்டா ஆண் : எனக்குள்ள நீ இருந்து ஆசைய கூட்ட கிறுக்கா நான் கிடந்தது ஆடுறேனே பெண் : திமிரா நீயும் வந்து காதல சொல்ல அணையா நான் உடைஞ்சு ஒடுறேனே ஆண் : ஆகாசம் வருட ரெண்டு பேரும் போவோம் வா பெண் : வேதாளம் அடம் பிடிச்சு வேண்டியத எடுத்துகிட்டா ஆண் : பட்டாம்பூச்சி பாத்து வெட்கபட்டு போச்சு தெக்கு புயல் காத்து தென்றல் என ஆச்சு பெண் : வத்தி குச்சி மீச பச்ச குத்தி பேச அத்தச்சோடு ஆச எட்டி எட்டி பாக்க ஆண் : நான் பறந்தேன் ரெக்க ஏதும் இல்லாம என் உசுரு உன்ன சுத்துதே பெண் : நான் இருக்கேன் கண்ணு ரெண்டும் மூடாம உன் நெனப்பு குத்தி கொல்லுதே ஆண் : தாவுற தலுக்குற சத்தம் ஏதும் இல்லாம பெண் : நீவுற நிரப்புற என்ன ஏதும் சொல்லாம ஆண் : உள்ளபடி நானும் புத்தி கெட்டுபோனேன் உன் நெனப்பு ஏற வெல்ல கட்டி ஆனேன் பெண் : கள்ளிச்செடி மேல மல்லி பூ பூக்க சல்லி கல்லா நீயும் செப்பு செல ஆக்க ஆண் : காத்திருந்தேன் தொண்டைகுழி காயாம நீ எதையும் நெஞ்சில் வைக்கிற பெண் : நீ கிடச்ச இந்த ஜென்மம் தீராதே தாய் மனசா வந்து நிக்கிற ஆண் : சேக்குற செதைக்கிறா சேத பட்டு போகாம பெண் : நோக்குறேன் நொதிக்கிறேன் ஆவி கூட நோகாம