← Back

Kannadasan Karaikudi Song Lyrics

Singer : Mysskin Music by : Sundar C. Babu Chorus : Vaa vaa vaa vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa vaa vaa Male : { Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa } (2) Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan Male : Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Chorus : Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa Male : Pondati pullainga thollainga illaa idam Indha idam thaanae indha idam illaiyinna Saami madam thaanae Mesthiri kalavai kalandhu kudikirarae Chorus : Oh hoo oh hoo oh hoo Male : Sithaalu ponna nenachu idikirarae Iyakunar aaru anga paaru polamburaaru Chorus : Nooru milliya adicha bodhai illaiyae Noorai thaandunaa nadaka paadhai illaiyae Male : Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Chorus : Aaaa aaaaa aaaaaa aaaaaaa Male : Annanum thambiyum ellarum inga Vandha dapaanguthu thaanae Overa aachudhunnaa vettu kuthu thaanae Chorus : Oh hoo oh hoo oh hoo Male : Engaluku thanniyila gandamilla Engalukum jaadhi madham rendum illa Katchikaara machi enna aachi Vetti avundhu pochi Chorus : Rotu kadaiyila manusan jollyah paaru Setu kadaiyila manaivi thaaliya paaru Male : Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan Male : Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Chorus : Oooo oh oh oooo oh oh oooo oh oh ooo ooo oh Oooo oh oh oo oh oh oo oo oh oh ooo ooo oh
பாடகர் : மிஸ்க்கின் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு குழு : வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா ஆண் : { கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா } (2) கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி குழு : போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான் ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ….. ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே இந்த இடம் இல்லையினா சாமிமடம் தானே மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே இயக்குனர் யாரு அங்க பாரு பொலம்புறாரு குழு : நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே நூறை தாண்டுனா நடக்க பாதையில்லையே ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ….. ஆண் : அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்க வந்தா டப்பாங்குத்து தானே ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சி குழு : ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு சேட்டுக் கடையில மனைவி தாலியப் பாரு ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி குழு : போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான் ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா குழு : ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ