← Back

Aval Oru Varam Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Sam CS Lyrics by : Viveka Male : Aval oru varam enakku Aval oru varam enakku Male : Neeee… Naan kaanum kana Neeeee… Naan thedum vina Male : Karai neeya alai naanae Unai theendinen Nurai pola ninai ingu Dhinam neeludhae… Male : Nagaradha orr gadigaram naan Unnil uraindhen Pudhidhaaga orr avadhaaramaai Unnal punar jenithen Male : Aval oru varam enakku Aval oru varam enakku Male : Aval oru varam enakku Aval oru varam enakku.. enakku Aval…. Male : Yugam yugam thodarndhidin Uyir thunai unakku naan Agam thodum per anbinai Tharum tharum perazhii naan Male : Ye sillu sillai Enna neeyum norukkadhadi Ena kanna katti Kaatil vittu sirikkadhadi Male : Munna pinna Idhupol oru unarvilladi Inni nee illama Uyirvazhavae theriyadhadi Male : Aval oru varam enakku Aval oru varam enakku Aval oru varam enakku Aval oru varam enakku enakku
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு ஆண் : நீ… நான் காணும் கானா நீ … நான் தேடும் வினா ஆண் : கரை நீயே அலை நானே உனை தீண்டினேன் நுரை போல நினை இங்கு தினம் நீளுதே… ஆண் : நகராத ஊர் கடிகாரம் நான் உன்னில் உறைந்தேன் புதிதாக ஓர் அவதாரமாய் உன்னால் புனர் ஜெனித்தேன் ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு..எனக்கு அவள்.. ஆண் : யுகம் யுகம் தொடர்ந்திடின் உயிர் துணை உனக்கு நான் அகம் தொடும் பேர் அன்பினை தரும் தரும் பேராழி நான் ஆண் : ஏ ..சில்லு சில்லாய் என்ன நீயும் நொறுக்காதடி என கண்ண கட்டி காட்டில் விட்டு சிரிக்காதடி ஆண் : முன்ன பின்ன இதுபோலொரு உணர்வில்லடி இனி நீ இல்லாமா உயிர்வாழ்வென தெரியாதடி ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு.. எனக்கு …