← Back

Amma Thunai Song Lyrics

Singer : P. Susheela Music by : Sakthi Kumar Lyrics by : Kannadasan Female : Amma thunai illai Ennakku yarum thunai illai Ninaikkum bodhu nee illai Uyir thudika aluthen mudivillai Amma amma Amma thunai illai Ennakku yarum thunai illai Amma amma Amma amma Female : Thavicha vaaiku thanner illae maa Sadham ootta aale illaemaa Thavicha vaaiku thanner illae maa Sadham ootta aale illaemaa Adi vayir ellam thudikuthu thaaye Thaaye pasikudhe Amma amma Amma amma Female : Puyal aattril manidhan illai Anal kaatril nizhalae illai Puyal aattril manidhan illai Anal kaatril nizhalae illai Pasicha mugathai parpporillai Paadhai theriyavillai Amma amma Amma amma Female : Amma thunai illai Ennakku yarum thunai illai Ninaikkum bodhu nee illai Uyir thudika aluthen mudivillai Amma amma Amma amma
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சக்தி குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அம்மா துணை இல்லை எனக்கு யாரும் துணை இல்லை நினைக்கும்போது நீ இல்லை உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை அம்மா……..அம்மா…… அம்மா துணை இல்லை எனக்கு யாரும் துணை இல்லை அம்மா…..அம்மா அம்மா…..அம்மா பெண் : தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லேம்மா சாதம் ஊட்ட ஆளே இல்லேம்மா தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லேம்மா சாதம் ஊட்ட ஆளே இல்லேம்மா அடி வயிரெல்லாம் துடிக்குது தாயே தாயே பசிக்குதே அம்மா…..அம்மா அம்மா…..அம்மா பெண் : புயலாற்றில் மனிதன் இல்லை அனல் காற்றில் நிழலே இல்லை புயலாற்றில் மனிதன் இல்லை அனல் காற்றில் நிழலே இல்லை பசிச்ச முகத்தை பார்ப்போரில்லை பாதை தெரியவுமில்லை….. அம்மா…..அம்மா அம்மா…..அம்மா பெண் : அம்மா துணை இல்லை எனக்கு யாரும் துணை இல்லை நினைக்கும்போது நீ இல்லை உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை அம்மா…..அம்மா அம்மா…..அம்மா