← Back

Sathya Life Song Lyrics

Singer : Venkatramanan Music by : Sundaramurthy KS Lyrics by : Velmurugan Male : Yaar meettu yaalam Ini varum ivan ulagam Urangaadha vaanam Pudhidhaai asaiyumae Male : Idamaari pogum Paravai thirumbum varaikkum Adhan kottai manadhil Dhinamum sumakkumae Male : Thaniyaai nadanthu Adaivaai edhaiyum Thadaigal adhuvaai udaiyum Humming : ………….. Male : Mazhaiyaai vilundhaal Perum aaraaga oodum Nadhiyaai nadanthaal Adhu kadal thaanae serum Male : Orunaal orunaal Buthanavan pola maari Ulagai adaivaai Nalvazhi thedi thedi Male : Or vazhiyaaga thaan Ivan uruvaaguvan Perum edhir neechalil Karaiyeruvaan Humming : ……………… Male : Thodavaanam neeyoo Nilavil theriyum karaiyoo Kadal neelam ivano Olirum alaigalo Male : Idamaari pogum Paravai thirumbum varaikkum Adhan kottai manadhil Dhinamum sumakkumae Male : Thaniyaai nadanthu Adaivaai edhaiyum Thadaigal adhuvaai udaiyum Humming : …………..
பாடகர் : வெங்கட்ராமன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : வேல் முருகன் ஆண் : யார் மீட்டு யாளம் இனி வரும் இவன் உலகம் உறங்காத வானம் புதியாய் அசையுமே ஆண் : இடமாறி போகும் பறவை திரும்பும் வரைக்கும் அதன் கோட்டை மனதில் தினமும் சுமக்குமே ஆண் : தனியாய் நடந்து எதையும் அடைவாய் எதையும் தடைகள் அதுவாய் உடையும் முனகல் : .…………….. ஆண் : மழையாய் விழுந்தால் பெரும் ஆறாக ஓடும் நதியாய் நடந்தால் அது கடல் தானே சேரும் ஆண் : ஒருநாள் ஒருநாள் புத்தனவன் போல் மாறி உலகை அடைவாய் நல்வழி தேடி தேடி ஆண் : ஓர் வழியாகத்தான் இவன் உருவாகுவான் பெரும் எதிர் நீச்சில் கரையேறுவான் முனகல் : ……………… ஆண் : தொடுவானம் நீயோ நிலவில் தெரியும் கரையோ கடல் நீலம் இவனோ ஒளிரும் அலைகளோ ஆண் : இடமாறி போகும் பறவை திரும்பும் வரைக்கும் அதன் கோட்டை மனதில் தினமும் சுமக்குமே ஆண் : தனியாய் நடந்து எதையும் அடைவாய் எதையும் தடைகள் அதுவாய் உடையும் முனகல் : ………………