← Back

Pogathey Promo Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Jen Martin Lyrics by : Vishnu Edavan Male : Pogathae pogathae Nee ilaamal aagadhae Unmeedhu naan vaitha Kaadhal dhan maradhae Endrum maradhae maradhae Male : Indha manidha piravi Pen anbinil adangidum Chorus : Oh… oh… Oh… oh… Male : Endhan periya ulagam Un vizhiyinil adangidum Chorus : Oh… oh… Oh… oh… Male : Illadha nerathil Polladha thalathil Thappamal en vaazhkai Thappagi pogaadho Male : Vazhi edhum theriyadhu Vizhi rendum kidaiyadhu En kannae nee sendraal Irulaga maradho Irulaga maradho Irulaga maradho Male : Eriya eriya Velicham niraiyum Urugi urugi Mezhugum karaiyum Male : Piriya piriya Kaadhal theriyum Ariya ariya Kangal karaiyum Male : Indha manidha piravi Pen anbinil adangidum Chorus : Oh… oh… Oh… oh… Male : Endhan periya ulagam Un vizhiyinil adangidum Chorus : Oh… oh… Oh… oh… Male : Indha manidha piravi Pen anbinil adangidum Chorus : Oh… oh… Oh… oh… Male : Vanathayae Yasitha parvai ondru Male : Ondru… Male : Siriayil mattithan Thavikidhu indru Male : Indru… Male : Kadalayae Nesitha keluthi ondru Male : Ondru Male : Kadalum vaththi poga Kanner karaiyil nindru Male : Kanadi karaiyil Kanner kondu Unnaiyae swasitha Kaadhalan indru Unmayai nikkiren Vedhanai kondu Male : Kanadi karaiyil Kanner kondu Unnaiyae swasitha Kaadhalan indru Unmayai nikkiren Vedhanai kondu Male : Ivai yaavum kaadhal vannam Oru nalil neeyum naanum Ondraga kai korkalama Male : Pogathae pogathae Nee ilaamal aagadhae Unmeedhu naan vaitha Kaadhal dhan maradhae Endrum maradhae maradhae Male and Chorus : Indha manidha piravi Pen anbinil adangidum Oh… oh… Oh… oh… Male and Chorus : Endhan periya ulagam Un vizhiyinil adangidum Oh… oh… Oh… oh… Male and Chorus : Indha manidha piravi Pen anbinil adangidum Oh… oh… Oh… oh… Male and Chorus : Endhan periya ulagam Un vizhiyinil adangidum Oh… oh… Oh… oh…
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : போகாதே போகாதே நீ இல்லாமல் ஆகாதே உன்மீது நான் வைத்த காதல் தான் மாறாதே என்றும் மாறாதே மாறாதே ஆண் : இந்த மனித பிறவி பெண் அன்பில் அடங்கிடும் குழு : ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : எந்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும் குழு : ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : இல்லாத நேரத்தில் பொல்லாத தாளத்தில் தப்பாமல் என் வாழ்க்கை தப்பாகி போகாதோ ஆண் : வழி எதும் தெரியாது விழி ரெண்டும் கிடையாது என் கண்ணே நீ சென்றால் இருளாக மாறாதோ இருளாக மாறாதோ… இருளாக மாறாதோ… ஆண் : எரிய எரிய வெளிச்சம் நிறையும் உருகி உருகி மெழுகும் கரையும் ஆண் : பிரியா பிரியா காதல் தெரியும் அரிய அரிய கண்கள் கரையும் ஆண் : இந்த மனித பிறவி பெண் அன்பில் அடங்கிடும் குழு : ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : எந்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும் குழு : ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : இந்த மனித பிறவி பெண் அன்பில் அடங்கிடும் குழு : ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : வனத்தயே யாசித்த பறவை ஒன்று ஆண் : ஒன்று… ஆண் : சிறையில் மாட்டிதான் தவிக்கிது இன்று ஆண் : இன்று… ஆண் : கடலையே நேசித்த கெளத்தி ஒன்று ஆண் : ஒன்று ஆண் : கடலும் வத்தி போக கண்ணீர் கரையில் நின்று ஆண் : கண்ணாடி கரையில் கண்ணீர் கொண்டு உன்னையே சுவாசித்த காதலன் இன்று உண்மையாய் நிக்கிறேன் வேதனை கொண்டு ஆண் : கண்ணாடி கரையில் கண்ணீர் கொண்டு உன்னையே சுவாசித்த காதலன் இன்று உண்மையாய் நிக்கிறேன் வேதனை கொண்டு ஆண் : இவை யாவும் காதல் வண்ணம் ஒரு நாளில் நீயும் நானும் ஒன்றாய் கை கோர்க்கலாம் ஆண் : போகாதே போகாதே நீ இல்லாமல் ஆகாதே உன்மீது நான் வைத்த காதல் தான் மாறாதே என்றும் மாறாதே மாறாதே ஆண் மற்றும் குழு : இந்த மனித பிறவி பெண் அன்பில் அடங்கிடும் ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் மற்றும் குழு : எந்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும் ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் மற்றும் குழு : இந்த மனித பிறவி பெண் அன்பில் அடங்கிடும் ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் மற்றும் குழு : எந்தன் பெரிய உலகம் உன் விழியினில் அடங்கிடும் ஓ… ஓ… ஓ… ஓ…