← Back

Kiliye Kiliye Song Lyrics

Singer : Jassie Gift Music by : Devi Sri Prasad Male : Thambi pora oorukku vazhi sollu Chorus : Thambi pora oorukku vazhi sollu Male : Karuppa nee konjam vazhi sollu Chorus : Poruppa nee konjam vazhi sollu Female : En kozhantha kooda vazhi sollum Chorus : Antha parava kooda vazhi sollum Female : Un edakku paata nippaattu Chorus : Appa thambikku neeyae vazhi kaattu Chorus : Ada enga ooru antha pakkam Velaiyellam mudinjathum Vandi katti kooti poren ..dai Male : Kiliyae kiliyae Kee kee kiliyae Kiliyae kiliyae Kee kee kiliyae Kuiyilae kuyilae Koo koo kuyilae Male : Ada kilithaan kilithaan Naan kooda En manasa koondula adachalae Ada kuyilthaan kuyilthaan Naan kooda Enna idhaya kootilae vechaalae Male : Kaadhal nenappula Naanum koodathaan Kaathil parakuren eh eh eh Male : Kiliyae kiliyae Kee kee kiliyae Kuiyilae kuyilae Koo koo kuyilae…ae…. Male : Avala paatha pothu En paathi usura paathen Uyirum uyirum pesum baashayae Moochchukullae ketten Male : Ava ethirae vanthu ninna En meedhi usura tharuven Paarva padugira thooram pothumae Bhaktan Pola Kedapen Male : Ava sirichcha velicham Uruvaagum Ava emicha olagam Iruttaagum Male : Ava paaththa pothum Pasi pogum Ava irukkum thisaiyae Azhagaagum Male : Rendu nodikku mel Naduvu kooda naan Avala nenaikirenae..eh eh eh… Male : Kiliyae kiliyae Kee kee kiliyae Kuiyilae kuyilae Koo koo kuyilae Male : Sila ponnu sirippu azhagu Sila ponnu pechu azhagu Thimuru kooda oru azhagu endru Naan avala paarthu arinjen Male : Sila ponnu paakka azhagu Sila ponnu pazhaga azhagu Rendu azhagumae onnu sernthatha Avala naanum paathen Male : Ava kodaiya Maranthu varum bothu Naan mazhaiya Rasikka maattenae Male : En nizhalthaan Ava mel vizhumpothum Naan veyilla Verukka maattenae Male : Enna maaththina Raththa ottathil Thaena oothinaalae..eh..eh..eh… Male : Kiliyae kiliyae Kee kee kiliyae Kuiyilae kuyilae Koo koo kuyilae Ho hoi..
பாடகர் : ஜெஸ்ஸி கிப்ட் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : தம்பி போற ஊருக்கு வழி சொல்லு குழு : தம்பி போற ஊருக்கு வழி சொல்லு ஆண் : கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு குழு : பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு பெண் : என் கொழந்த கூட வழி சொல்லும் குழு : அந்த பறவை கூட வழி சொல்லும் பெண் : உன் எடக்கு பாட்ட நிப்பாட்டு குழு : அப்ப தம்பிக்கு நீயே வழி காட்டு குழு : அட எங்க ஊரு அந்த பக்கம் வேலையெல்லாம் முடிஞ்சதும் வண்டி கட்டி கூட்டி போறேன் டேய் ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே குயிலே கூ கூ குயிலே ஆண் : அட கிளிதான் கிளிதான் நான் கூட என் மனச கூண்டுல அடச்சாலே அட குயில் தான் குயில் தான் நான் கூட என்ன இதய கூட்டில வெச்சாளே ஆண் : காதல் நெனப்புல நானும் கூடத்தான் காத்தில் பறக்குறேன் ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே குயிலே கூ கூ குயிலே ஆண் : அவள பாத்த போது என் பாதி உசுர பாத்தேன் உயிரும் உயிரும் பேசும் பாஷையே மூச்சுகுள்ளே கேட்டேன் ஆண் : அவ எதிரே வந்து நின்னா என் மீதி உசுர தருவேன் பார்வ படுகிற தூரம் போதுமே பக்தன் போல கெடப்பேன் ஆண் : அவ சிரிச்சா வெளிச்சம் உருவாகும் அவ எமிச்சா உலகம் இருட்டாகும் ஆண் : அவ பாத்தா போதும் பசி போகும் அவ இருக்கும் திசையே அழகாகும் ஆண் : ரெண்டு நொடிக்கு மேல் நடுவு கூட நான் அவள நெனைக்கிறேனே ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே குயிலே கூ கூ குயிலே ஆண் : சில பொண்ணு சிரிப்பு அழகு சில பொண்ணு பேச்சு அழகு திமுரு கூட ஒரு அழகு என்று நான் அவள பார்த்து அறிஞ்சேன் ஆண் : சில பொண்ணு பாக்க அழகு சில பொண்ணு பழக அழகு ரெண்டு அழகுமே ஒன்னு சேர்ந்ததா அவள நானும் பாத்தேன் ஆண் : அவ கொடைய மறந்து வரும் போது நான் மழைய ரசிக்க மாட்டேனே ஆண் : என் நிழல்தான் அவ மேல் விழும்போதும் நான் வெயில வெறுக்க மாட்டேனே ஆண் : என்ன மாத்தினா ரத்த ஓட்டத்தில் தேன ஊத்தினாளே ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே குயிலே கூ கூ குயிலே ஹோ ஹோய்