← Back

Amma Illae Appa Song Lyrics

Singer : S.Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Amma illae appa illae Summa vallae sothukku illae Amma illae appa illae Summa vallae sothukku illae Female : Andavanin pillaigalil Naanum oru pillae Andavanin pillaigalil Naanum oru pillae Female : Piriyamulla punniyavaanga Periya manasu pannunga Piriyamulla punniyavaanga Periya manasu pannunga Sinnansirusu ennaiyum Onga mavalai pola ennunga Sinnansirusu ennaiyum Onga mavalai pola ennunga Female : Amma illae appa illae Summa vallae sothukku illae Andavanin pillaigalil Naanum oru pillae Female : Aada porandha enakku munnae Akka oruthi varuvaaa Aada porandha enakku munnae Akka oruthi varuvaaa En kooda porandha paasathinalae Usira kooda tharuva En kooda porandha paasathinalae Usira kooda tharuva Female : Amma illae appa illae Summa vallae sothukku illae Amma illae appa illae Summa vallae sothukku illae Female : Andavanin pillaigalil Naanum oru pillae Andavanin pillaigalil Naanum oru pillae Female : Karunai ulla manusarellaaam Kadavulukkum melae Avunga kaiyalakkum dharmamellaam Paruva mazha polae Paruva mazha polae Paruva mazha polae
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே பெண் : ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே…… ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே…… பெண் : பிரியமுள்ள புண்ணியவாங்க பெரிய மனசு பண்ணுங்க பிரியமுள்ள புண்ணியவாங்க பெரிய மனசு பண்ணுங்க சின்னஞ்சிறுசு என்னையும் ஒங்க மவளைப் போல எண்ணுங்க…. சின்னஞ்சிறுசு என்னையும் ஒங்க மவளைப் போல எண்ணுங்க…. பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே… பெண் : ஆடப் பொறந்த எனக்கு முன்னே அக்கா ஒருத்தி வருவா ஆடப் பொறந்த எனக்கு முன்னே அக்கா ஒருத்தி வருவா எங் கூடப் பொறந்த பாசத்தினாலே உசுரைக் கூடத் தருவா…. எங் கூடப் பொறந்த பாசத்தினாலே உசுரைக் கூடத் தருவா…. பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே பெண் : ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே… ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே… பெண் : கருணையுள்ள மனுசரெல்லாம் கடவுளுக்கும் மேலே அவுங்க கையளக்கும் தருமமெல்லாம் பருவ மழை போலே…… பருவ மழை போலே….. பருவ மழை போலே….