← Back

Minnalgal Koothadum Song Lyrics

Singers : Karthik and Bombay Jayashree Music by : G.V. Prakash Kumar Female : …………………………………………. Male : Minnalgal koothaadum mazhai kaalam Veethiyil engengum kudai kolam En munnae nee vanthaai konja neram En vizhi engum poo kaalam Male : Udal kothithadhae uyir mithanthadhae Hiyo athu enaku pidithathadi Edai kurainthadhae thookam tholainthadhae Hiyo paithiyamae pidithathadi Female : ………………………………………….. Male : Muthal murai en viral pookal parithadhu thottathilae Thalaiyanai uraiyil sweet dreams palithadhu thookathilae Kaalai theneer kuzhambaai mithanthadhu sotrukullae Kirukan endroru peyarum kidaithadhu veetukulae Female : Kaadhali oru vagai nyabaga marathi Kanmunnae nadapathu maranthidumae Vavaalai pol naamum ulagam maari Thalaikeezhaga thoongidumae Female : Udal kothithadhae uyir mithanthadhae Hiyo athu enaku pidithathada Male : Edai kuraiyavae thookam tholaiyavae Hiyo paithiyamae pidikiradhae Female : …………………………………………. Female : En per ketaal un per sonnen pathatathilae Pakathu veetil kolam poten kuzhapathilae Kaadhal kavithai vaangi padithen kirakathilae Oh kutti poonaiku mutham koduthen mayakathilae Female : ………………………………………….. Male : ……………………………………………… Male : Kaadhalum oruvagai bothai thaanae Ullukul veri yetrum pei pola Yen intha thollai endru thalli ponaai Punnagai seithu konjum thaai pola Female : Udal kothithadhae uyir mithanthadhae Hiyo athu enaku pidithathada Edai kurainthadhae thookam tholainthadhae Hiyo paithiyamae pidithathada
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : ……………………… ஆண் : மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம் என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் என் விழி எங்கும் பூக்காலம் ஆண் : உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி பெண் : …………………….. ஆண் : முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே தலையணை உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே காலை தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே பெண் : காதலி ஒரு வகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி தலை கீழாக தொங்கிடுமே பெண் : உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடா ஆண் : எடை குறையவே தூக்கம் தொலையவே ஹையோ பைத்தியமே பிடிக்கிறதே பெண் : …………………….. பெண் : என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே பெண் : …………………….. ஆண் : …………………….. ஆண் : காதலும் ஒரு வகை போதை தானே உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனாய் புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல பெண் : உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடா எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடா