← Back

Ettana Iruntha Song Lyrics

Singer : Vadivelu Music by : Ilayaraja Male : Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum Male : Mottaiyo kattaiyo Nettaiyo kuttaiyo Moththamaa oththaiyaa Paththu rooba irundhaaa Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum Male : Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum Male : Kaarasaaramaaga paesi Oora kaiyil podudaa ooo Kodu pottu road pottu Veedu katti aadudaaa ooo Male : Eliya pudichchu neeyum Vesham pottu kaattu Adhaiyum paakka Paththu paeru kooduvaan Naeram paaththu kaalaa vaarivittu joraa Kaalu maela kaalu thookki poduvaan Male : Muthuraasu muthuraasu Poiyya unmai pola kooruda Thanga kaasa alli veesu Nambi vaangi pogum oorudaa Idhu kalikaalam kalikaalamda Male : Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum Male : Kaal vayiththu kanjikkaaga Kadala kooda thaanduven ooo Vaanavila vaanga baeram Kadavuloda paesuvaen ooo Male : Indhiranum kooda ennooda friend Endru solla enna thavira yaaruda Andha logam vaazhum sundarigal kooda Vandhenakku kaal amukkum paerudaa Male : Chinnaraasu ponnuraasu Kaaththu namma pakkam veesunaa Muttakosu muttakosu Endrum vaazhkkaiyila passu da Nalla poondhu vilaiyaadudaa Male : Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum Male : Mottaiyo kattaiyo Nettaiyo kuttaiyo Moththamaa oththaiyaa Paththu rooba irundhaaa Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum Male : Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum
பாடகர் : வடிவேலு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும் ஆண் : மொட்டையோ கட்டையோ நெட்டையோ குட்டையோ மொத்தமா ஒத்தையா பத்து ரூபா இருந்தா ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் ஆண் : எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும் ஆண் : காரசாரமாக பேசி ஊரை கையில் போடுடா கோடு போட்டு ரோடு போட்டு வீடு கட்டி ஆடுடா ஓஒ ஆண் : எலியப் புடிச்சி நீயும் வேஷம் போட்டுக் காட்டு அதையும் பார்க்க பத்து பேரு கூடுவான் நேரம் பார்த்து கால வாரி விட்டு ஜோரா காலு மேல கால தூக்கி போடுவான் ஆண் : முத்துராசு முத்துராசு பொய்ய உண்மை போல கூறுடா தங்க காசு அள்ளி வீசு நம்பி வாங்கிப் போகும் ஊருடா இது கலிகாலம் கலி காலம்டா…… ஆண் : எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும் ஆண் : கால் வயித்துக் கஞ்சிக்காக கடலகூட தாண்டுவேன் ஓஒ….. வானவில்ல வாங்க பேரம் கடவுளோட பேசுவேன் ஓஒ….. ஆண் : இந்திரனும் கூட என்னோட ப்ரெண்டு என்று சொல்ல என்ன தவிர யாருடா அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட வந்து எனக்கு கால் அமுக்கும் பேருடா ஆண் : சின்னராசு பொன்னுராசு காத்து நம்ம பக்கம் வீசுனா முட்டக்கோசு முட்டக்கோசு என்றும் வாழ்க்கையிலே பாசுடா நல்லா பூந்து விளையாடுடா ஆண் : எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும் ஆண் : மொட்டையோ கட்டையோ நெட்டையோ குட்டையோ மொத்தமா ஒத்தையா பத்து ரூபா இருந்தா ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் ஆண் : எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்