← Back

Oru Tajmahalai Song Lyrics

Singers : Praveen and Reshmi Music by : Bharathwaj Male : Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen Female : Naan shahjahanai kanden I love you endru sonnen Male : Indru colorfullai megam Vaanil varuthae Female : Ippo ice katti kooda Ennai suduthae Male : Ada kaadhal kaadhal idhu thaan Male : Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen Chorus : ……………………….. Male : Un mugam paartha Mudhal nimisham Udainthathu ennodaiya nenjam Female : Adhai otta vaithu Viduvadhu sulabam En udhattil eeram thaan adhigam Male : Boomiyil unnai vida alagu Enna vendru thedi thedi paarthen Female : Andha vennilavu Ennodaiya veetukku Oru velai kaariyaai varalaam Male : Nee bhramann padaitha kavithai Male : Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen Chorus : ……………………….. Female : Kovilukku naan kilambi Nadanthen Vandhathu unnodaiya veedu Male : Ini veru veedu thevai illai Enakku Un kaalil vilunthu naan kidappen Female : Kaal nodiyil ulagathai padikka Kaadhal endra moondreluthu podhum Male : Adi oxygenae thevai illai namakku Ingu kaadhal swasam thaan irukku Female : Ini namadhu kaadhal sugamae Male : Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen Female : Naan shahjahanai kanden I love you endru sonnen Male : Indru colorfullai megam Vaanil varuthae Female : Ippo ice katti kooda Ennai suduthae Male : Ada kaadhal kaadhal idhu thaan
பாடகர்கள் : பிரவீன் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன் பெண் : நான் ஷாஜஹானை கண்டேன் ஐ லவ் யூ என்று சொன்னேன் ஆண் : இன்று கலர்புல்லாய் மேகம் வானில் வருதே பெண் : இப்போ ஐஸ் கட்டி கூட என்னை சுடுதே ஆண் : அட காதல் காதல் இதுதான் ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன் குழு : ……………………… ஆண் : உன் முகம் பார்த்த முதல் நிமிஷம் உடைந்தது என்னோடைய நெஞ்சம் பெண் : அதை ஒட்ட வைத்து விடுவது சுலபம் என் உதட்டில் ஈரம்தான் அதிகம் ஆண் : பூமியில் உன்னை விட அழகு என்ன வென்று தேடி தேடி பார்த்தேன் பெண் : அந்த வெண்ணிலவு என்னுடைய வீட்டுக்கு ஒரு வேலை காரியாய் வரலாம் ஆண் : நீ பிரமன் படைத்த கவிதை ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன் குழு : ……………………… பெண் : கோவிலுக்கு நான் கிளம்பி நடந்தேன் வந்தது உன்னுடைய வீடு ஆண் : இனி வேறு வீடு தேவை இல்லை எனக்கு உன் காலில் விழுந்து நான் கிடப்பேன் பெண் : கால் நொடியில் உலகத்தை படிக்க காதல் என்ற மூன்றெழுத்து போதும் ஆண் : அடி ஆக்ஸிஜன் தேவை இல்லை நமக்கு இங்கு காதல் சுவாசம்தான் இருக்கு பெண் : இனி நமது காதல் சுகமே ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன் பெண் : நான் ஷாஜஹானை கண்டேன் ஐ லவ் யூ என்று சொன்னேன் ஆண் : இன்று கலர்புல்லாய் மேகம் வானில் வருதே பெண் : இப்போ ஐஸ் கட்டி கூட என்னை சுடுதே ஆண் : அட காதல் காதல் இதுதான்