← Back

Pannirendu Maniyadithal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Sankar Ganesh Female : Aa..aa….aa….aaa….. Male : Hoo haei my darling Male : Pannirendu mani adithaal Female : Unnai naan ninaippen Ennai naan marappen Male : Kannum kannum minna minna Kaiyum kaiyum pinna pinna Nerukkama irukkama iruppoma anaippoma Female : Kattipoda kaaval illai Thatti ketka yaarum illai Irupathai kodukkava koduthathai edukkava Female : Hae lalalala…. hae lalalalala Female : Ulagam urangum indha vaelai Thodangum namadhu inba leelai Male : Nadu raathiri namakkoo sivaraathiri Nadu raathiri namakkoo sivaraathiri Female : Sandhikkindra neram idhu Thiththikkindra mutham ondru Udhattilae padhikkava inippilae midhakkava Male : Pachai pulllil methaiyittu Pakkam vandhu thantha sirpam Azhaikkaiyil anaikkavaa anaithaiyum rasikkavaa Male : Hae hooo my darling Female : Ennai naan tharuven Female : Kaadhal poga villai thottru Kadavul ezhudhi veitha theerppu Male : Ethirkaalamae kanmani nalam aagumae Female : Annai enna thanthai enna Sondham enna suttram enna Female : Thadupatha Male : Veruppatha Female : Marupatha Male : Kedupatha Female : Indha kaadhal deiva kaadhal Endrum vaazhum umai kaadhal Male : Unakku naan enakku nee Female : Enakku nee nadathu nee Haa….aa….aa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆஆ….ஆ……ஆ……..ஆ….. ஆண் : ஹோஹேய் மை டார்லிங் ஆண் : பன்னிரெண்டு மணி அடித்தால்…………. பெண் : உன்னை நான் நினைப்பேன் என்னை நான் மறப்பேன் ஆண் : கண்ணும் கண்ணும் மின்ன மின்ன கையும் கையும் பின்ன பின்ன நெருக்கமா இறுக்கமா இருப்போமா அணைப்போமா பெண் : கட்டிப்போட காவலில்லை தட்டிக்கேட்ட யாருமில்லை இருப்பதை கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா பெண் : ஹே……..லாலாலா….. ஹே…..லாலாலா பெண் : உலகம் உறங்கும் இந்த வேளை தொடங்கும் நமது இன்ப லீலை ஆண் : நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி பெண் : சந்திக்கின்ற நேரமிது தித்திக்கின்ற முத்தம் ஒன்று உதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா ஆண் : பச்சை புல்லில் மெத்தையிட்டு பக்கம் வந்து தந்தச் சிற்பம் அழைக்கையில் அணைக்கவா அனைத்தையும் ரசிக்கவா ஆண் : ஹே ஹோ மை டார்லிங் பெண் : என்னை நான் தருவேன் பெண் : காதல் போக வில்லை தொற்று கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு பெண் : அன்னை என்ன தந்தை என்ன சொந்தம் என்ன சுற்றம் என்ன பெண் : தடுப்பதா ஆண் : வெறுப்பதா பெண் : மறுப்பதா ஆண் : கெடுப்பாதா பெண் : இந்த காதல் தெய்வ காதல் என்றும் வாழும் உண்மை காதல் ஆண் : உனக்கு நான் எனக்கு நீ பெண் : எனக்கு நீ நடத்து நீ ஹா…..ஆஅ….ஆ….