← Back

Sollathe Yarum Ketal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Mm… mm… mm… Mm… mm… mm… Male : Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Selvaakku serum kaalam Veedu thaedi vandhadhu Male : Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Chorus : Nee enna solradhu Ada nee ennaiyaa solradhu Naan solradhu thaanyaa correct Ada naan solradhu thaanyaa correct Summaa satham podaadheengappaa Summaa irungappaa Paper paarthu thaambaa solren ( Dialogue) Male : Hahha hahha haa Veedengum thinnai katti Verum pechu vaelai vetti Sombalil manidhan vaazhndhaal Sudhandhiram enna seiyum Male : Veedengum thinnai katti Verum pechu vaelai vetti Sombalil manidhan vaazhndhaal Sudhandhiram enna seiyum Sudhandhiram enna seiyum Male : Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Whistling : ……………………….. Chorus : Nasukkappattavargal saarbaaga Ketkkiraen urimai Adaikkappattavargal saarbaaga Ketkkiraen urimai Odukkappattavargal saarbaaga Ketkkiraen urimai Verondrum naam seiya thaevai illai Ketpom urimai ketpom urimai Urimai… urimai… (Dialogue) Male : Urimaiyo urimai endru Oorengum maedai pottaan Kadamaiyo kadamai endru Kaariyam seidhaal enna Kaariyam seidhaal enna Male : Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Chorus : Vidhiyaaga pattadhu valiyadhu Adhai yaarum vella mudiyaadhu Paandavaalai paakkalaiyo Jaanakiyai vittu sriraamanaiyae pirikkalaiyo Periyavaa sonna vaedhangal poiyilla Aagavae vidhi valiyadhu… (Dialogue) Male : Vidhiyendru yaedhum illai Vaedhangal vaazhkkai illai Udalundu ullam undu Munnaeru melae melae Male : Vidhiyendru yaedhum illai Vaedhangal vaazhkkai illai Udalundu ullam undu Munnaeru melae melae Munnaeru melae melae Male : Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Selvaakku serum kaalam Veedu thaedi vandhadhu Male : Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ம்ம்……ம்ம்…..ம்ம்…. ம்ம்……ம்ம்…..ம்ம்…. ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் குழு : நீயென்ன சொல்றது அட நீ என்னய்யா சொல்றது நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு அட நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு சும்மா சத்தம் போடாதீங்கப்பா சும்மா இருங்கப்பா பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான் (வசனம்) ஆண் : ஹாஹா ஹாஹா ஹா வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ஆண் : வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் சுதந்திரம் என்ன செய்யும் ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் விசில் : ……………………… குழு : நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை கேட்போம் உரிமை கேட்போம் உரிமை உரிமை……உரிமை…….(வசனம்) ஆண் : உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன காரியம் செய்தால் என்ன ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் குழு : விதியாகப் பட்டது வலியது அதை யாரும் வெல்ல முடியாது பாண்டவாளைப் பார்க்கலையோ ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல ஆகவே விதி வலியது……(வசனம்) ஆண் : விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே ஆண் : விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே முன்னேறு மேலே மேலே ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்