← Back

Nandhavana Kuyil Ondru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Viswanathan – Ramamoorthy Mae : Aaa….aa….aah….. Female : Aaa….aa….aah….. Male : Aaa….aa….aah….. Female : Nannannannaanaa…. Male : Nandhavana kuyil ondru Anthappura kavithaigal padikka pasunthaen vadikka Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu Inikka idhayam muzhukka Male : Nandhavana kuyil ondru Anthapura kavithaigal Both : Padikka pasunthaen vadikka Male : Mukkaniyin rasam indru Sarkkaraiyil kalanthu Both : Inikka idhayam muzhukka Male : Andhi varum chandhiranil kulikka panipol kalikka Ammammaa naanennaa solla anandham yaedhedho Female : Nandhavan kuyil ondru Anthappura kavithaigal padikka pasunthaen vadikka Male : Vannaththaamarai melum keezhum madal Viriyaviriyavae Vanji poongodi meendum meendum Idai neliya neliyave Female : Sottu thaenmazhai aadhi antham ingu Vaazhiya vaazhiyave Pattu poovudal pothum podhumena vilaga vilagavae Male : Menmaelum theendidaamal melaadai moodumo Penn paavai thegamengum un paarvai odumo Male : Thottaalum pattaalum ennaagum mmhhaa… Female : Ammaadi Angangu punnaagum Both : Yayayayayayayaaaya nanananannaanaa…. Yayayayayayayaaay Female : Nanananannaanaa…. Female : Nandhavan kuyil ondru Anthappura kavithaigal padikka pasunthaen vadikka Female : Kannan venguzhal kaalai maalai Isai vazhanga vazhangavae Kanni poomagal kaalanthorum Adhil mayanga mayangavae… Male : Thennan cholaiyil neeyum naanum Nidham inaiya inaiyavae Thanga paththiram soma baanam tharum Vidiya vidiyavae Female : Panneeril naan vizhunthu neeraadum naalithu Male : Kaiyodu naaneduththu thaalaattum poovithu Female : Inaalum ennaalum ullaasam Male : Ennaalum unnaalum undaagum Both : Nandhavana kuyil ondru Anthappura kavithaigal padikka pasunthaen vadikka Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu Inikka idhayam muzhukka….
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : ஆஆ……ஆ….ஆஹ்……. பெண் : ஆஆ……ஆ….ஆஹ்……. ஆண் : ஆஆ……ஆ….ஆஹ்……. பெண் : நனனனன்னானா.. ஆண் : நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது இனிக்க இதயம் முழுக்க ஆண் : நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் இருவர் : படிக்க பசுந்தேன் வடிக்க ஆண் : முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது இருவர் : இனிக்க இதயம் முழுக்க ஆண் : அந்தி வரும் சந்திரனில் குளிக்க பனிபோல் களிக்க அம்மம்மா நானென்ன சொல்ல ஆனந்தம் ஏதேதோ பெண் : நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க… ஆண் : வண்ணத்தாமரை மேலும் கீழும் மடல் விரியவிரியவே வஞ்சிப் பூங்கொடி மீண்டும் மீண்டும் இடை நெளிய நெளியவே பெண் : சொட்டுத் தேன்மழை ஆதி அந்தம் இங்கு வாழிய வாழியவே பட்டு பூவுடல் போதும் போதுமென விலக விலகவே ஆண் : மென்மேலும் தீண்டிடாமல் மேலாடை மூடுமோ பெண் பாவை தேகமெங்கும் உன் பார்வை ஓடுமோ ஆண் : தொட்டாலும் பட்டாலும் என்னாகும் ம்ஹ்ஹா.. பெண் : அம்மாடி அங்கங்கு புண்ணாகும் இருவர் : யயயயயயயயாய நனனனன்னானா.. யயயயயயயயாய பெண் : நனனனன்னானா.. பெண் : நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க….. பெண் : கண்ணன் வேங்குழல் காலை மாலை இசை வழங்க வழங்கவே கன்னி பூமகள் காலந்தோறும் அதில் மயங்க மயங்கவே… ஆண் : தென்னஞ்சோலையில் நீயும் நானும் நிதம் இணைய இணையவே தங்கப் பத்திரம் சோமபானம் தரும் விடிய விடியவே பெண் : பன்னீரில் நான் விழுந்து நீராடும் நாளிது ஆண் : கையோடு நானெடுத்து தாலாட்டும் பூவிது பெண் : இந்நாளும் எந்நாளும் உல்லாசம் ஆண் : என்னாலும் உன்னாலும் உண்டாகும் இருவர் : நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது இனிக்க இதயம் முழுக்க