← Back

Vanathai Vittu Vittu Song Lyrics

Singer : Tippu Music by : Vidyasagar Male : Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna Male : Paadhathai vittu vittu Payangal neelvathenna Thaagathai vittu vittu Thanneerin thevai enna Male : Ennai mattum vittu vittu Boomi ingu suththudhu enna Kangal rendai katti vittu Kaana sollum kaatchi enna Chorus : Kadal alai modha Nigazhnthathu kedaiyadhu Kanavu alai pola Ooyadhu..ohoo… Thunivugal pola Viral thodum nilamagha Imaigal vandhu serum Naal edhu ethu….. Male : Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna Male : Vaan oliyil paattu varum Enadhu paadal edhuvoo Veedhiyellaam poo kadaigal Enadhu poovum edhuvoo Male : Kovililae dheeba vizhaa Enadhu dheebam edhuvoo Maadhamellaam kadarkaraiyil Enadhu thadamum edhuvoo Male : Thedi thedi theindhu ponen Thedal endru theerumoo Kanal neeril aasai vidhai Thedi enna laabamoo… Male : Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna Male : Kaagidhamaai naan irunthean Kavidhai ezhidhi pazhaga Naan ezhudhum velaiyilae Mozhigal yaavum thayanga Male : Thoorigaiyaai naan irunthen Azhagai naanum varaiya Naan varaiyum velayilae Nirangal Odi ozhiya Male : Veru veru vesham potten Kaanavillai yaarumae Melum melum sorndhu ponen Maaravillai kolamae Male : Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna Male : Paadhathai vittu vittu Payangal neelvathenna Thaagathai vittu vittu Thanneerin thevai enna Male : Ennai mattum vittu vittu Boomi ingu suththudhu enna Kangal rendai katti vittu Kaana sollum kaatchi enna Chorus : Kadal alai modha Nigazhnthathu kedaiyadhu Kanavu alai pola Ooyadhu..ohoo… Thunivugal pola Viral thodum nilamagha Imaigal vandhu serum Naal edhu ethu…..
பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன ஆண் : பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன ஆண் : என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துது என்ன கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன குழு : கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது கனவு அலை போல ஓயாது ஓஹோ… துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக இமைகள் வந்து சேரும் நாள் எது எது ஆண் : வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன ஆண் : வானொலியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ ஆண் : கோவிலிலே தீப விழா எனது தீபம் எதுவோ பாதம் எல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ ஆண் : தேடி தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ கானல் நீரில் ஆசை விதை தேடி என்ன லாபமோ ஆண் : வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன ஆண் : காகிதமாய் நானிருந்தேன் கவிதை எழுதி பழக நான் எழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க ஆண் : தூரிகையாய் நானிருந்தேன் அழகை நானும் வரைய நான் வரையும் வேளையிலே நிறங்கள் ஓடி ஒளிய ஆண் : வேறு வேறு வேஷம் போட்டேன் காணவில்லை யாருமே மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோணமே ஆண் : வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன ஆண் : பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன ஆண் : என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துது என்ன கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன குழு : கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது கனவு அலை போல ஓயாது ஓஹோ… துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக இமைகள் வந்து சேரும் நாள் எது எது