← Back

Podu Attam Podu Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Podu aattam podu Namma kekka evanum illa Podu aattam podu Namma kekka evanum illa Male : Oorae thunai irukku Enakinga vera uravethukku Paasa pinaipirukku athuthaan Kaasu panam enakku Male : Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Kathu adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla Male : Podu aattam podu Namma kekka evanum illa Chorus : Podu aattam podu Namma kekka evanum illaa Chorus : Podu …aadu Male : Thavidu kooda Thangam aagum Neram kaalam serum pothudaa Siruvan koda singam aavan Poruma nenjil meerum pothu daa Male : Kal ethum indri Poonthendral kaatru Engeyum odalaiya Kai ethum indri poovodu konji Pattukal paadalaiya Male : Ada ungal ullam oonamalla Ullam pothum oorai vella Maalai vaaratha nam tholgaluku Chorus : Unna thadukavum Enna ethukavum Evanum porakavilla Male : Appadi podu Chorus : Kaatru adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla Male : Super Podaei Chorus : Hoo…oo…oo…hooo..(3) Male : Kudisa vazhum Sokka thangam Unna pathi enakku puriyum da Kamarajar mgru Naalai yarunnu unakku Theriyum da Male : Oru sananga nenja padicha Nee kooda nadalalam Verva vadichi vela mudicha Vetriya nee vangalaam Male : Yaru enna avangannu Yaarthaan solvaar mela ninnu Ezhai pazhaikum Oru kalam varum Male : Nenjil uramudan Nermai niramudan Irukkum nallavanda Nenacha thalaila imaya malayaiyum Sumakkum vallavan da Male : Podu podu podu Aattam podu podu podu Namma ketka evanumilla Chorus : Podu podu podu Aattam podu podu podu Namma ketka evanumilla Male : Oorae thunai irukku Enakinga vera uravethukku Paasa pinaipirukku athuthaan Kaasu panam enakku Male : Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Male & Chorus : Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Kathu adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla Whistling : …………………………….
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல….. போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல… ஆண் : ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எனக்கு ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஏ…. காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல ஆண் : போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல….. குழு : போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல… குழு : போடு …ஆடு… ஆண் : தவிடு கூட தங்கமாகும் நேரம் காலம் சேரும் போதுடா சிறுவன் கூட சிங்கமாவான் பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல் காற்று எங்கேயும் ஓடலயா கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி பாட்டுக்கள் பாடலயா ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல உள்ளம் போதும் ஊரை வெல்ல மாலை வாராதா நம் தோள்களுக்கு குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஆண் : அப்படி போடு குழு : காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல ஆண் : சூப்பர் போடேய் குழு : …………………………………………. ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம் ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா காமராஜர் எம். ஜி. ஆர் நாளை யாருன்னு உன்க்கு புரியுமடா ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா நீ கூட நாடாளலாம் வேர்வ வடிச்சி வேல முடிச்சா வெற்றிய நீ வாங்கலாம் யாரு என்ன ஆவாங்கன்னு யார் தான் சொல்வார் மேலே நின்னு ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும் ஆண் : நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன் இருக்கும் நல்லவன்டா நெனச்சா தலையில இமயமலையையும் சுமக்கும் வல்லவன்டா ஆண் : போடு போடு போடு ஆட்டம் போடு போடு நம்ம கேக்க எவனும் இல்ல….. குழு : போடு போடு போடு ஆட்டம் போடு போடு நம்ம கேக்க எவனும் இல்ல….. ஆண் : ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எனக்கு ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஆண் மற்றும் குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஏ…. காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல