← Back

Abiramiye Annaiye Song Lyrics

Singers : P. Susheela and Bangalore Latha Music by : Ilayaraja Female : Dhanam Tharum kalvi tharum Oru naalum thalarvariyaa Dheiva vadivum tharum Nenjil vanjam illaa inam tharum Nallana ellaam tharum anbar enbavarkkae Kanam tharum poonguzhalaal Abiraami kadai kangalae Female : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female : Aayiram kann naayagiyae Female : Aayiram kann Both : Naayagiyae Female : Ammaiyae aadhiyae ambigaiyae…. Both : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female : Neer nilam vaanam kaatrum kanalum Padaiththavalae mei parmporulae Female : Aa……aa….aa…. Female : Aa……aa….aa…. Female : Aa……aa….aa….aaa… Female : Aa……aa….aa….aaa…. Female : Neer nilam vaanam kaatrum kanalum Padaiththavalae mei parmporulae Kaaviyam nee endrum kaaththidum thaai endrum Female : Kaaviyam nee endrum kaaththidum thaai endrum Female : Paavalar naalthorum pannpaadum…. Both : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female : Om ena vedham naangum oodhum Umaiyavalae nalvaram arulae…. Female : Aa……aa….aa…. Female : Aa……aa….aa…. Female : Aa……aa….aa… Female : Aa……aa….aa….aaa…. Female : Om ena vedham naangum oodhum Umaiyavalae nalvaram arulae…. Female : Vaan pirai ennaalum vaasanai kondaadum Female : Vaan pirai ennaalum vaasanai kondaadum Female : Dhevanin sridevi ammaa nee… Female : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female : Aayiram kann naayagiyae Both : Ammaiyae aadhiyae ambigaiyae…. Female : Abiraamiyae annaiyae…..ae….ae…. Both : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae…….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பெங்களூர் லதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே….. கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே…… பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : ஆயிரம் கண் நாயகியே பெண் : ஆயிரம் கண் இருவர் : நாயகியே பெண் : அம்மையே ஆதியே அம்பிகையே…. இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே.. பெண் : ஆ…….ஆ…ஆ…… பெண் : ஆ…….ஆ…ஆ…… பெண் : ஆ…….ஆ…ஆ……ஆஅ…. பெண் : ஆ…….ஆ…ஆ……ஆஆ….. பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே.. காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும் பெண் : காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும் பெண் : பாவலர் நாள்தோறும் பண்பாடும்…. இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே….. பெண் : ஆ…….ஆ…ஆ…… பெண் : ஆ…….ஆ…ஆ…… பெண் : ஆ…….ஆ…ஆ…… பெண் : ஆ…….ஆ…ஆ……ஆஆ….. பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே….. பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும் பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும் பெண் : தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ… பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : ஆயிரம் கண் நாயகியே இருவர் : அம்மையே ஆதியே அம்பிகையே…. பெண் : அபிராமியே அன்னையே……ஏ…..ஏ… இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே….